12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05.01.2025 மேஷம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது […]
பொங்கலுக்காக 9 நாள் விடுப்பு கிடைக்க வாய்ப்பு: ஜன.17 விடுமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி | 9 days leave for pongal
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன. 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு […]
ஜாதி அரசியல் என்ற பெயரில் அமைதியை சீா்குலைக்க சிலா் முயற்சி: பிரதமா் மோடி
கிராமப்புற கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘கிராமப்புற பாரத மஹோத்சவ்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற கைவினைக் […]
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: வேங்கைவயல், அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரங்களை கிளப்புகிறது விசிக | TN Legislative Assembly convenes tomorrow
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான […]
மின்சார ரயில்கள் ரத்து: நாளை(ஜன.5) கூடுதல் பேருந்துகள் இயக்கம்
மின்சார ரயில்கள் ரத்து காரணமாக நாளை கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், 05.01.2025 அன்று தாம்பரம் […]
ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர்: அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு | Cyclone Fengal is a severe natural disaster
ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. […]
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு: மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன்!
கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியரான அதுல் சுபாஷ் (34) கடந்த டிச. 9 அன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவரைப் […]
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 3 பெண்களை விடுவிக்க கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு | Petitions seeking release of 3 women arrested in Armstrong murder case cannot be heard
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் […]
பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் […]
தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரி மாடல்தான் சிறந்தது: கே.பாலகிருஷ்ணன் | K Balakrishnan questions DMK Govt
தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் […]
தொடரும் சோதனை!! தில்லி விரைந்தார் துரைமுருகன்!
அமலாக்கத்துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக […]
கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு | Kabilan Bharathiyar Award; Ravikumar Ambedkar Award – TN govt announcement
சென்னை: 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் […]