முட்டாள் VS அறிவாளி! பங்குச் சந்தைச் சரிவில் நீங்க எப்படிப்பட்ட முதலீட்டாளர்?

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா? | Cooking Gas Quantity in Cylinders to Decrease from 14.2 kg to 10 kg

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – தி.மு.க வழக்கறிஞர் கைது – dmk cadre arrested in pocso case

Satankulam father-son murder case history | சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு; கடந்து வந்த பாதை

தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை | Strict action will be taken if Diwali sweets are adulterated

Dinamani2fimport2f20232f112f22foriginal2fgold 31.jpg

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

Dinamani2f2024 062f44214bc5 5d92 4319 B659 8bf5e634a03b2fc 1 1 Ch0820 100386940.jpg

“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

1342589.jpg

தென்தமிழகத்துக்கு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் இருந்து இயக்கப்படும்: உரிமையாளர்கள் தகவல் | Omni buses going to South Tamil Nadu will operate from Koyambedu and Porur toll booths via Klampakkam

தேர்தலுக்கு முன் அரசியல் திருப்பம்: ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார்|TN Politics Heats Up as Orathanadu MLA Vaithilingam Joins DMK

பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.428 கோடி​யில் 4-வது முனையமாக மாற்ற கருத்​துரு | Perambur railway station proposed to be converted into 4th terminal at a cost of Rs.428 crore

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்ற ரூ.428 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு […]

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 18-12-2024 புதன் கிழமை மேஷம்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் […]

குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி ஆஜர்: அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை | Ponmudi appears in quarry case

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித் […]

பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்! யூடியூப் விடியோவால் மீட்கப்பட்டார்

துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார். பாகிஸ்தானிலிருந்து வெளியான அவரது யூடியூப் விடியோவின் மூலம் அவர் […]

குட்கா முறைகேடு வழக்கின் ஆவணங்களை பென்-டிரைவில் வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள் தள்ளுபடி | Petitions opposing the release of documents in the gutka scam case on pen-drive dismissed

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கின் ஆவணங்களை பென்- டிரைவ்வில் வழங்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் காவல் ஆணையரான ஜார்ஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் […]

நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூா் அணை!

மேட்டூா் அணை நீா்மட்டம் 118.53 அடியாக உயா்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை மற்றும் காவிரியின் […]

சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Intense rainfall will be restricted to Chennai

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை […]

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் புதுதில்லி விக்யா பவனில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் […]

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | Opposition to allocating two leaves symbol to AIADMK

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் […]

பொது, தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்!

மூலதனமாக ரூ. 100 கோடி செலுத்திய அல்லது ஆண்டுக்கு ரூ. 300 கோடி வருவாய் ஈட்டும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டியது கட்டாயம். இதனைச் […]

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 7,368 கனஅடியாக அதிகரிப்பு | Water inflow to Mettur Dam increases

மேட்​டூர்​/தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்​துள்ளது. காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்​கும். இந்நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 7,148 […]

பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!

பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று ஏர் ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதிக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறது. அங்கு […]