தேர்தல் வழக்கு: வேலூர் திமுக மேயர் சுஜாதாவுக்கு போலீஸ் சம்மன்; எம்எல்ஏ கார்த்திகேயனும் சிக்குகிறாரா? | election case – police summon vellore dmk mayor sujatha – is mla karthikeyan also implicated?

“என்னுடைய கனவு இது!” – கார்த்திக் சுப்புராஜ் |”This is my dream!” – Karthik Subbaraj

“நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி” – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி | “Mamta Banerjee will turn her face away if I say vanakkam to her” – Kolkata IAS officer Murugan

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? | Puducherry Chief Minister Rangasamy has a loan of Rs. 35 lakh; Do you know the value of his assets?

மம்மூட்டியை விமர்சிக்கும் ‘கைதி’ பட நடிகர்! |’Kaithi’ actor criticizes Mammootty!

‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் கருணைத் தொகை : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  – Kumudam

Korean (3)

வடகொரியாவில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் தூக்கு

Dinamani2f2025 02 052fhwestl8p2fdelhi Election Edi.jpg

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

புதுச்சேரியில் 2-ம் நாளாக மத்திய குழுவினர் ஆய்வு – பெண்கள் கண்ணீருடன் முறையீடு | 2nd Day Central Team Inspection on Puducherry- Women Tearful Appeal

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மத்திய குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் (டிச.9) ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பெண்கள் கண்ணீருடன் முறையிட்டனர். புதுச்சேரியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக […]

சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது?

வடதமிழகத்தில் டெல்டா முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிச. 11, 12 ஆகிய தேதிகளிலும், தென் தமிழகத்தில் டிச. 13, 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் […]

மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் | resolution in the Assembly demanding cancellation of tungsten mining license

சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று […]

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு; எதிர்க்கட்சிகள் முழக்கம்

மக்களவையில் இன்றும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]

சோனியா காந்தி பிறந்தநாள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து | CM Stalin wishes Sonia Gandhi long, healthy life filled with success and peace on her birthday

சென்னை: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “பெரும் சவால்களை எதிர்கொண்டு […]

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கபபட்டன. வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் […]

வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை டிச.12-ல் ஸ்டாலின் திறக்கிறார் | Stalin to inaugurate Periyar memorial renovated in Vaikom on December 12

சென்னை: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் […]

சென்னையில் தப்பியோட முயன்ற ரௌடியை சுட்டுப்பிடித்த போலீஸார்!

அப்போது போலீஸாரைத் தாக்கிவிட்டு ரௌடி அறிவழகன் தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து அவரது காலில், துப்பாக்கியால் சுட்டு போலீஸார் பிடித்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி

தமிழகத்தில் சீசன் முடிந்தும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் | wind energy generate power in tn after the season is over

சென்னை: தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது. தமிழகத்​தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறு​வனங்​களுக்கு சொந்​தமான காற்​றாலை மின்​நிலை​யங்கள் […]

72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீா் ஏரிகள்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை – தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் […]

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி | training for 11 lakh women through Tamil Nadu Women Development Institute

சென்னை: தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழு​வினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்​துதல், வங்கி […]

குரூப் 1 முதன்மைத் தோ்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் தொடங்கவுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில், […]