சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் […]
கங்குவா ஓடிடியில் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என […]
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் | A low pressure area will form in the Bay of Bengal tomorrow – Chennai IMD
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் […]
இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணமா? என்னிடம் இருப்பது ஒரே ஒரு ரூ.500 நோட்டு: அபிஷேக் சிங்வி
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியிருக்கும் நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யின் இருக்கையில் பணம் […]
“அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்” – திருமாவளவன் | I regret not being able to attend the Ambedkar book release event – Thirumavalavan
அரியலூர்: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், […]
வணிக வரித்துறை அதிகாரி போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை
சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 – ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் | 2000 rs flood relief for flood affected people
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. […]
தங்கம் விலை குறைந்தது!
இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி […]
வேளாங்கண்ணி – சென்னை விரைவு ரயில்: நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தல் | Velankanni to Chennai Express Train
சென்னை: வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை 14,404 கனஅடியாக சரிந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 25,098 […]
வார இறுதி நாட்கள்: சென்னையில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | Arrangement of 420 special buses from Chennai
சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 06 december 2024
06-12-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் […]