பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம் | Yemen Houthis say they attacked sensitive sites in the Saudi capital Riyadh

Belum Caves: இந்தியாவின் இரண்டாவது நீளமான பாதாளக் குகை: பெலும் குகை Spot visit அனுபவம்!| Belum Caves: Exploring India’s Second Longest Underground Cave

“உதயநிதியை போல என்னையும் கைது செய்வார்கள்” – ஆர்.எஸ். பாரதி அதிரடி ! – Kumudam

‘கல்லூரி முடித்த இளம் பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிக்கிறோம்!’ – எடப்பாடிக்கு ஆதவ் சவால்! |“Resign Now; We’ll Field a College-Educated Young Woman and Defeat You!” – Aadhav Challenges Edappadi Palaniswami

1346788.jpg

உள்துறைச் செயலருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய ஆர்.எஸ். மங்கலம் இன்ஸ்பெக்டர்! | Inspector R.S. Mangalam sent a resignation letter to the Home Secretary

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவ.2-ல் விண்ணில் பாய்கிறது | CMS 03 satellite to be launched on Nov 2 by LVM 3 rocket

1280457.jpg

கோவை மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு பாதிப்பு | 52 persons affected dengue fever at coimbatore

1297693.jpg

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – ‘பர்கூரில் முகாம் நடத்தியவர்கள் போலி’ என என்சிசி நிர்வாகம் விளக்கம் | Those who camped in Barkur are fake – NCC Chief Executive Explanation

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம்: படிவ எண்கள் மாற்றம்|Old Tax Forms Out! New Income Tax Numbers You Must Know

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் […]

“தமிழகத்திலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை | nainar nagenthran hopes for victory in TN

பிஹாரை அடுத்​து, 2026 தமிழக சட்​டப்பேரவை தேர்​தலிலும் எங்​கள் கூட்​டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். பிஹார் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், பெரு​வாரி​யான […]

விஜய்க்கு எதிர் உதய்? – திட்டத்துடன் காய் நகர்த்தும் திமுக | DMK plans their move as Udhay vs Vijay

விஜய் விவ​காரத்​தில் உணர்ச்​சிவசப்​பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரி​யாளாக்கி விட​வேண்​டாம் என்று நினைத்து மிக​வும் ஜாக்​கிரதை​யாக வார்த்​தைப் பிரயோகங்​களைச் செய்து வந்​தார் திமுக தலை​வர் ஸ்டா​லின். ஆனால், அதையெல்​லாம் அப்​படியே கவிழ்த்​துப் போட்​டிருக்​கி​றார் துணை முதல்​வர் […]

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி  | Training plane crashes near Thiruporur

திருப்போரூர்: ​திருப்​போரூர் அருகே இந்​திய விமானப்​படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூல​மாக குதித்து உயிர் தப்​பி​னார். செங்​கல்​பட்டு மாவட்​டம் தாம்​பரத்​தில் விமானபடை பயிற்சி தளம் உள்​ளது. […]

நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார்  | PM Modi visiting Coimbatore on Nov 19

கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வரு​கிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடுபட உள்​ளனர். இந்​நிலை​யில், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக கொடிசியா அரங்​கில் கோவை மாநகர காவல் […]

ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து | People of Bihar have rejected Rahul Gandhi allegations: Annamalai

புதுச்சேரி: ​வாக்​குத் திருட்டு தொடர்​பான ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்​டார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார். புதுச்​சேரி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிஹாரில் வரலாறு​காணாத […]

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை  | number of female judges will increase in the future says SC Judge

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார். உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், […]

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின் | Stalin launches food distribution scheme for sanitation workers

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து […]

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு | Private engineering colleges given improper acknowledge by Anna Univ

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கியது தொடர்​பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரி​கள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா […]

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் […]

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு | Case filed against EPS seeking CBI probe

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் […]

பிஎல்ஓ பணிகளை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும்: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் கடிதம்  | Anganwadi Workers Association letter for appropriate time should be fixed for carrying out PLO work

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடை​முறையில் பிஎல்ஓ பணியை மேற்​கொள்ள உரிய நேரத்தை நிர்​ண​யிக்க வேண்​டும் என தமிழ்​நாடு அரசு அங்​கன்​வாடி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்னை தலைமை செயல​கத்​தில் உள்ள […]