சென்னை: ‘மழையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு […]
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு: […]
திருவொற்றியூரில் சிக்னல் கோளாறு: கும்மிடிப்பூண்டி – சென்னை ரயில் சேவை பாதிப்பு | Signal failure in Thiruvotriyur Gummidipoondi Chennai train service affected
சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால், கும்மிடிப்பூண்டி – சென்னை நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களில், சென்னை […]
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் மகனான 25 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அவரது சொந்த மண்ணான மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியில்..! இன்று நடைபெற்ற ஐபிஎல் […]
ரயில் பயணச்சீட்டு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி! | New Facility for Differently Abled Traveling on Trains!
மதுரை: ரயில்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற […]
ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே முழு அணி விவரம்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் அணியாக சிஎஸ்கே 25 வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் […]
உ.பி ஜாமா மசூதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் தலையிட ஜவாஹிருல்லா வலியுறுத்தல் | UP Sambal Mosque case: Jawahirullah urges Supreme Court to intervene and conduct a judicial inquiry
சென்னை: “உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு நீதி விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சிறுபான்மை சமூகத்துக்குப் பாதுகாப்பையும் உறுதி […]
பஞ்சாப் கிங்ஸில் முஷீர்கான்! விற்பனை ஆகாத சர்ஃப்ராஸ் கான்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.30 லட்சத்துக்கு முஷீர் கானை வாங்கியுள்ளது. அதேசமயம் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கானை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் வீரரான சர்ஃப்ராஸ் கான் […]
ஜிஎஸ்டி பிரச்சினை: தமிழகம் முழுவதும் டிச.11-ல் ஆர்ப்பாட்டம் – விக்கிரமராஜா தகவல் | Demonstration across Tamil Nadu on Dec. 11th Demanding Protection of Traders: Vikrama Raja Information
கோவில்பட்டி: வணிகர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 11-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார். கோவில்பட்டியில் உள்ள வணிகர் சங்கங்களின் […]
‘அரிசன் காலனி’ பெயரை அழித்த அன்பில் மகேஷ்!
நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் ‘அரிசன் காலனி’ என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். இது […]
“ராமதாஸ் கேள்விக்கு ஸ்டாலின் அளித்தது தரக்குறைவான பதில்!” – அண்ணாமலை கண்டனம் | Chief Minister Stalin’s poor response to Ramadoss’ question is condemnable: Annamalai
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், […]
லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!
மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது. மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் […]