Breaking News

“அரசு விழாவில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்தது தவறு” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் | TVK Minister CTR Nirmal Kumar Criticises Nainar Nagendran’s Seating on Dais at PM Modi Event

பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்! | Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match

சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு! | Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team

‘ரொம்ப விசுவாசமா இருக்காரே…’ – அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி? |“Such a Loyalist…” – PM Modi Surprised by Minister Anand’s Shirt?

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு -அசத்தும் ஆழி பதிப்பகம்! | chennai-book-fair-aazhi-publishers-100-books-dravidian-history

‘குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி செய்த நிறுவனம்’ : ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன? | ‘Company that fraudulently offered laptops at low prices’: Jayasuriya’s assets frozen; What happened?

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆஜர் | Higher Education minister govi chezhiaan appears in Thanjavur court

Dinamani2f2025 01 092fwaopz9522fwhatsapp Image 2025 01 09 At 9.45.09 Pm.jpeg

சென்னை புத்தகக் காட்சி நீட்டிப்பா? பபாசி விளக்கம்!

1333706.jpg

சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா  | H.Raja talks on TN Politics

நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' – திமுகவில் சீட் யாருக்கு?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் இதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருவதால் […]

நிலவில் இடம் பிடித்தது இஸ்ரோ! – சந்திரயான் 4 தடம் பதிக்கப்போகும் 'அந்த' ரகசிய இடம் எது?

சந்திரயான் 3 லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி, நிலவின் தென்பகுதியை துல்லியமாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியதை தொடர்ந்து, நிலவில் உள்ள மண் போன்றவற்றை எடுத்து வருவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக இஸ்ரோ சந்திரயான் 4-ஐ […]

கச்சா எண்ணெயில் ஏன் எப்போதும் டிரேடிங் வாய்ப்பு உள்ளது? நிபுணர் விளக்கம்|Crude Oil Back in Focus as Global Uncertainty Rises

வெனிசுலா, இரான்… என எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இப்போது அடிக்கடி செய்திகளில் அடிப்படுகின்றன. அதனால், இப்போது கச்சா எண்ணெய்க்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். “கச்சா […]

Aazhi: “காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” – நடிகர் சரத்குமார்| Aazhi: “We must adapt ourselves according to the changes of time” – Actor Sarathkumar.

இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது. கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், […]

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" – பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை […]

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா எனக்கு ரூ.4,000 ஃபீஸ்!’ – விவசாயி புகாரால் மின் துறை பெண் அதிகாரி கைது | Anti-Corruption Police have arrested officer took a bribe to provide an electricity connection

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டணை இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் […]

Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!

தங்கம் விலை ‘பீக்’கில் சென்றுகொண்டிருந்த காலம் சென்று, இப்போது அது சற்று நிதானித்திருக்கிறது. பவுனுக்கு ரூ.1.34 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை, இப்போது ரூ.1.16 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகிறது. தங்கம் விலை ஏ…றிறிக்கொண்டே […]

Vishwambhara Box Office: एक हिट देने के बाद अब ‘विश्वम्भरा’ से बॉक्स ऑफिस लूटेंगे चिरंजीवी? जानें हिट होने के लिए कितना कमाना होगा?

भोला शंकर के फेल होने के बाद चिरंजीवी ने मन शंकरा वारा प्रसाद गारू के साथ सक्सेसफुली बड़े पर्दे पर कमबैक किया. 200 करोड़ के […]

“அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது”- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’. […]

முதல்வர் ஸ்டாலின் பொய் பொதுமக்களிடம் எடுபடாது: இபிஎஸ் கடும் கண்டனம் – Kumudam

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், […]

ECO India : வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.! – இந்த வார கேள்விகளுக்கு தயாரா? | ECO India contest, answer the questions and wins the prize Episode 3

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா […]

Monday Box Office: मंडे को ‘बॉर्डर 2’ को ‘मर्दानी 3’ ने दी बराबर की टक्कर, ‘वध 2’ भी कमा रही खूब, जानें- बाकी फिल्मों का कलेक्शन

सिनेमाघरों में इन दिनों बॉलीवुड की कई नई और कुछ हफ्तों पुरानी फिल्मों के बीच मुकाबला हो रहा है. इनमें 18 दिन पुरानी सनी देओल की बॉर्डर 2 से लेकर रानी मुखर्जी की […]