Breaking News

“அரசு விழாவில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்தது தவறு” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் | TVK Minister CTR Nirmal Kumar Criticises Nainar Nagendran’s Seating on Dais at PM Modi Event

பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்! | Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match

சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு! | Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team

‘ரொம்ப விசுவாசமா இருக்காரே…’ – அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி? |“Such a Loyalist…” – PM Modi Surprised by Minister Anand’s Shirt?

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

Dinamani2f2025 01 122fdbayh3xv2ftnieimport202338originalnewproject5.avif.avif

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை.. நியூசிலாந்து போகும் பிரதமர்! சர்வதேச உறவில் புதிய மைல்கல் | PM Modi’s New Zealand Visit: A Historic Milestone After Four Decades, Signals Stronger Ties

Dinamani2f2025 02 092f247xui182fpriyanka Kakkar.jpg

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

Dinamani2f2024 11 272fkorhvu5r2fdalit Vil.jpg

தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் – காரணம் என்ன?

ரீல்ஸ், ஷார்ட்ஸ், வெப் சீரியஸில் இதில் எதில் நடிப்பது என நடிகர்கள் மனகுழப்பம்: சரத்குமார் வேதனை  – Kumudam

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் […]

Saudi – UAE Conflict – நட்பு நாடுகள் எதிரிகளானது எப்படி? பிரச்னைக்கு காரணம் என்ன? | Explained

மத்திய கிழக்கில் இரண்டு பொருளாதார சக்தி மிகுந்த நாடுகளாக சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. உலகின் 2வது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக சவுதியும், சர்வதேச வர்த்தகத்தை மையமாக ஐக்கிய அரபு […]

“ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை”- பிரகாஷ் ராஜ்| “My scenes for the film ‘Spirit’ have not yet been shot,” says Prakash Raj.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அனிமல் படத்தைத் தொடர்ந்து சந்தீப் […]

சக்திவிகடன்-ஸ்ரீவாராஹி மந்திரபீடம் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி ஹோமம்: நீங்களும் சங்கல்பிக்கலாம் | sanipeyarchi parihara homam at sri varahi mantra peedam

அன்னை வாராஹி ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பவள். இந்த அகிலத்தை ஆளும் அன்னை ராஜராஜேஸ்வரியில் அருகில், “தண்டினி’ என்கிற திருநாமத்தோடு அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தளபதியாகத் திகழ்பவள். வராக (பன்றி) முகத்துடன் அருள்வதால் இவளுக்கு, ‘வாராஹி’ […]

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது ‘பறவைக் காய்ச்சல்’. இதனால், ‘சிக்கன் சாப்பிடக் கூடாது..’, ‘பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்’ போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் […]

சபரிமலை தங்கக்கவச முறைகேடு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் – Kumudam

சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது குறித்து கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் […]

நெல்லை: SIPCOT நில எடுப்பிற்கு இழப்பீடு தர மறுப்பு; தலைகீழாக நின்று போராடிய ஓய்வுபெற்ற நல்லாசிரியர் | Retired teacher protest after denied compensation for land taken for sipcot Industrial Estate

மதுரை மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. நல்லாசிரியர் விருது பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரான இவர், தேசிய தடகள பயிற்றுநராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலம், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் […]

‘தாயே வண்டி மலைச்சியா… வண்டிமலையான் எங்களுக்கு நீங்க தான் துணை நிக்கனும்’ – ஆங்காரிகளின் கதை 05 | The story of Vandimalaiyammal, who was killed for a mistake committed out of hunger

நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்களாக நிற்க கூடியவை. இத்தெய்வங்கள் குறித்த கதைகள் வாய்மொழிக்கதைகளாக […]

ஜனநாயகன் பட சென்சார் வழக்கு: உயர்நீதி மன்றம் தள்ளுபடி  – Kumudam

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் […]

முட்டைபிரியர்கள் அதிர்ச்சி செய்தி, ஆஃபாயில் சாப்பிட வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – Kumudam

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் […]