Breaking News

ஈரான் பதிலடி – கத்தார் முடக்கம்: சர்வதேசச் சந்தையில் புதிய இடங்களைத் தேடும் இந்திய எரிவாயு நிறுவனங்கள்!| Iran’s Retaliation – Qatar’s Freeze: Indian Gas Companies Seek New Markets Globally!

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

‘திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இழுபறி!’ – கறார் பெ.சண்முகம்; இறங்கி வராத மு.க.ஸ்டாலின்! |“DMK–CPI(M) Alliance Deadlock: P. Shanmugam Stands Firm, M.K. Stalin Unyielding”

சீனா நோக்கி சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; இந்தியாவுக்கு வருவது ஏன்?| 7 China-bound Russian oil tankers make U-turn, head to India

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே – இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

NVIDIA Results: இந்திய IT Sector மீது தாக்கம் இருக்குமா? | Opening bell | Share market | OBS – 299

TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!

திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது: திருமாவளவன்  | Thirumavalavan slams BJP

கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிப்பு: நீதிமன்றம் உத்தரவு | TVK cadres released: Court

1275879.jpg

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது | Vikravandi by election campaign ends tomorrow

2 ஆண்டுகளில் 86 டி20 விக்கெட்டுகள்..! வாழ்க்கையின் மந்திரம் குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்!

டி20,டெஸ்ட், ஒருநாள் என எதுவாக இருந்தாலும் அந்த ஆடுகளத்தின் தன்மை, எல்லைக் கோடுகள், போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு விரைவாக தகவமைக்க வேண்டுமென்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இது வீரர்களது திறனை பரிசோதிக்க நல்லதொரு வாய்ப்பாகும். […]

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் அக்.15-ல் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | North East Monsoon: Medical camps in 1000 places in TN on October 15 – Minister M. Subramanian

சென்னை: “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக்.15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த மருத்துவ […]

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: ஒமர் அப்துல்லா வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து […]

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Appointment of in-charge ministers for 14 districts in Tamil Nadu: Senthil Balaji appointed for Coimbatore

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். […]

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?

தமிழகத்தில் தொழில் துறையில் 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(அக். 8) […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது | Tamil Nadu cabinet meeting begins

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறை அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) கூடியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் […]

ஹரியாணாவில் வினேஷ் போகத் பின்னடைவு!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தலின் முடிவுகள், […]

முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஆசிய எச்ஆர்டி விருது குழு சார்பில் வழங்கப்பட்டது | cm Stalin presented with Asia HRD Lifetime Achievement award at Secretariat

சென்னை: மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய மனிதவள மேலாண்மைக் கழகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆசிய எச்ஆர்டி விருதுக்குழு தலைவருமான ஃபாமி […]

ஜம்மு-காஷ்மீரில் முன்னிலை: தில்லி காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹாரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை […]

காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன | schools reopen yesterday after quarterly exam

சென்னை: காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை […]

ஹரியாணா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தோ்தல் நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து […]

பரவலாக பெய்த மழையால் கடந்த மாதம் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: நீர்வள ஆதார துறை தகவல் | Groundwater level rises in 24 districts last month due to widespread rains

சென்னை: தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் கடந்த செப்டம்பரில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகள் மூலம் […]