Breaking News

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்… காத்திருக்கிறேன்" – நடிகர் யோகிபாபு

‘சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?’- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

ஈரான் பதிலடி – கத்தார் முடக்கம்: சர்வதேசச் சந்தையில் புதிய இடங்களைத் தேடும் இந்திய எரிவாயு நிறுவனங்கள்!| Iran’s Retaliation – Qatar’s Freeze: Indian Gas Companies Seek New Markets Globally!

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

‘திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இழுபறி!’ – கறார் பெ.சண்முகம்; இறங்கி வராத மு.க.ஸ்டாலின்! |“DMK–CPI(M) Alliance Deadlock: P. Shanmugam Stands Firm, M.K. Stalin Unyielding”

Ditwah: டிட்வா புயல் எங்கே இருக்கிறது? எப்போது தமிழ்நாட்டிற்கு வருகிறது? |Rain Update | Live News

1353019.jpg

‘இந்தி திணிப்பல்ல; தொழில்நுட்பமே தேவை’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | Technology growth is the need of the hour and not hindi imposition: Stalin writes to cadres

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! |Eco India Winner for the episode three

மக்களின் ஒழுக்கம் முக்கியமா? சட்டத்தின் ஒழுக்கம் முக்கியமா? – விளக்கம் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி! | Supreme Court judge has spoken out that legal morality is more important than social morality.

What To Watch: ‘TTT’ முதல் ‘மை லார்ட் வரை’ – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From ‘TTT’ to ‘My Lord’ – These are the theatrical & OTT releases this week!

நெதன்யாகு விமானத்தைச் சுட்டோம்! ஹூதிக்கள் தகவல்

ஏமன், லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி அமைப்பினர் இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் அவரது விமானத்தைத் கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். […]

”இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்”: வானதி சீனிவாசன் | Bjp leader Vanathi Srinivasan slams dmk govt

கோவை: இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடிக்கணக்கான […]

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!

இன்று காணொளி வாயிலாக பேசிய இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ”ஈரானின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், நாகரிகமடைந்த நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கவேண்டும். தற்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் […]

புதுச்சேரி | தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி | Chief Minister Rangaswamy says Ration shops will be opened for Diwali and 2 kg sugar and 10 kg rice will be given free

புதுச்சேரி: தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு 2 கிலோ இலவச சர்க்கரை, பத்து கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடியுள்ளன. […]

அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிரத்தில் உள்ள அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் உள்ள புரன்மல் லஹோட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் 324 மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் சனிக்கிழமை […]

நெசவாளர்களுக்கான அரசு மானியத்தை உடனடியாக வழங்க இபிஎஸ் வலியுறுத்தல் | edappadi palaniswami slams admk govt

சென்னை: நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்கவும், நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

கண்டு மகிழும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி

அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், […]

கோவை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் | Festival Special Trains Run to Coimbatore, Tuticorin, Nagercoil

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, கோவை – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06171) கோவையில் […]

குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து: 3 சிறார்கள் உள்பட 7 பேர் பலி!

மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பூர் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் இன்று(அக். 6) அதிகாலை 5.30 மணியளவில் இந்த அசம்பாவிதம் […]

வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Northeast Monsoon to begin on October 15 imd predicts

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிரமடையவில்லை. ஜூன், ஜூலை […]

ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

இந்த சம்பவம் குறித்து, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி “பெண்கள், ஏழைகள், தலித்துகள் உள்பட யாரையும் காங்கிரஸ் கட்சியினர் மதிப்பதில்லை. இது அவர்களின் கலாசாரத்திலும் டி.என்.ஏ.விலும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, யாரேனும் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Increase in flow to Mettur Dam

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா […]