கணவர் இறந்த சோகத்தில் நர்மதா இருந்த நிலையில், திங்கள்கிழமை அவர் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் சடலத்தை […]
அமைச்சரவை மாற்றம் தமிழகத்தில் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் பதில் | cabinet change in TN says CM Stalin
சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்த கேள்விக்கு ‘‘ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் வரும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டது முதலே, அவருக்கு […]
ஆகஸ்டில் சரிந்த ஆபரண ஏற்றுமதி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 18.79 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த […]
தாம்பரம் மாநகராட்சிக்கு சிட்லபாக்கத்தில் ரூ.43 கோடியில் புதிய கட்டிடம் – நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு | A new building for Tambaram Corporation at Chitlapakkam mk stalin approve
சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு சிட்லபாக்கத்தில் உள்ள 4.69 ஏக்கர் நிலத்தில், புதிய அலுவலகம் கட்ட ரூ.43.40 கோடிக்கு நிர்வாக அனுமதியளித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: […]
வேளாண் பணிகளையும் ஆக்கிரமிக்கும் வடமாநிலத் தொழிலாளா்கள்!
கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் […]
“மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற முதல் காரணமே மோடிதான்!” – உதயநிதி பேச்சு | Modi was the first reason dmk won the Lok Sabha elections says udhayanidhi
சென்னை: “மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முதல் காரணமே பிரதமர் மோடிதான்” என்று திமுக பவளவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக பவள விழா நிகழ்ச்சி […]
திருட்டு காா்களை வாங்கி உதிரிபாகங்கள் விற்றவா் கைது: 41 காா்கள் பறிமுதல்
காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா். காட்பாடி பகுதிகளில் திருட்டுதனமாக காா்களை வாங்குவதாக […]
“தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம்!” – தமிழக பாஜக | TN BJP condemns CM Stalin
சென்னை: விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதல்வரின் கருத்தை விமர்சித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமைச்சரவையில் மாற்றம் […]
அதிஷி தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம்!
தில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி தலைமையில் முதல்முறையாக இன்று (செப். 24) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக தனது எக்ஸ் […]
“காந்தி சிலையை அகற்ற ஒருபோதும் காங்கிரஸ் அனுமதிக்காது” – செல்வப்பெருந்தகை | Congress will never allow Gandhi statue to be removed says Selvaperunthagai
கரூர்: “காந்தி சிலையை அகற்ற ஒரு போதும் காங்கிரஸ் அனுமதிக்காது” என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகில் பழமையான காந்தி சிலை உள்ளது. இச்சிலையை கடந்த […]
அலெக்ஸ் கேரி, ஸ்மித் அதிரடி: இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
அலெக்ஸ் கேரி, ஸ்மித் அதிரடியால் இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் மூன்றாவது போட்டி […]
திருப்பதி கோவிலில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டு விற்பனை
ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் லட்டு சர்ச்சை எழுந்து உள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. லட்டு சர்ச்சை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் […]