ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரமாக அகமதாபாத் இருக்கும் என்று தகவல்கள் வெளியான போதிலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் எந்த முறையான உறுதிப்படுத்தலும் அனுப்பப்படவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை […]
அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கவே வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு | ops slams dmk govt
சென்னை: அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மீது திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். […]
எல்லா நடிகர்களுக்கும் அம்மா… கவியூர் பொன்னம்மா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
பிரபல மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா உடல் நலக்குறைவால் கேரளத்தில் நேற்று முன்தினம் (செப். 20) காலமானார். இவரது […]
சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள்: மாநகராட்சி கணக்கெடுப்பில் தகவல் | 1.80 Lakh Stray Dogs on Chennai: Information on Corporation Survey
சென்னை: சென்னை மாநகர பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், […]
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு: மோடி
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் […]
எமிஸ் தளத்தின் பணிச் சுமைகளால் தவிக்கும் ஆசிரியர்கள்: தொடக்க கல்வித் துறை மாற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Teachers struggling with EMIS workload
சென்னை: தொடக்கப் பள்ளிகளில் அலுவல் பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசு தொடக்கப் பள்ளிகள் […]
சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!
காங்கிரஸ் தோற்று, 1967-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அண்ணாவும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்த காலங்களில் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் பயனுறத் தக்க எண்ணற்ற மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் காலத்திலும் […]
2,676 காலி பணியிடங்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு | 2676 Vacancy Result Release Municipal Administration Department
சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், […]
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர் சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் […]
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு | 3 days of rain likely in Tamil Nadu
சென்னை: மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]
13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நூசைரத் அகதிகள் முகாமில் உள்ள பள்ளி மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பத்தில் 14 பேர் பலியாகினர். காஸாவில் இஸ்ரேலின் போரில் இதுவரை 16,000 க்கும் […]
இளையான்குடியில் செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு | Two people died due to gas attack while digging a septic tank pit
இளையான்குடி: இளையான்குடி செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், காப்பாற்ற குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரரும் மயக்கமடைந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவர் […]