புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மின்சார பஸ்கள் […]
”பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டாமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம் | EPS condemns Chief Minister Stalin over women’s safety
சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளட்தில், “தமிழ்நாடு, பெண்களுக்குப் […]
கொசு தொல்லை: நடவடிக்கை கோரி புதுச்சேரியில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டம் | Protest for Demand Solve Mosquito Issue at Puducherry
புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பில் கொசு வலையை போர்த்திக்கொண்டு முற்றுகை போராட்டம் நடந்தது. மழைக்காலம் தொடங்கியதன் காரணமாக புதுச்சேரி முழுவதும் கொசுக்கள் அதிக […]
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான திமுகவின் மனு மீது நவ.11-ம் தேதி விசாரணை | Supreme Court To Hear DMK Petition Challenging SIR On November 11
புதுடெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய திமுகவின் மனுவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கிறது. பிஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 […]
மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | CM will inaugurate anbu solai scheme in trichy
சென்னை: புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்குகிறார். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் […]
ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் | New facility to fill SIR forms online
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு | Chance of thundershowers until Nov 15
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வட தமிழகம் […]
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு | Secondary Constable Job in Tamil Nadu Police Department
சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,665 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,837 இரண்டாம் நிலை காவலர் […]
“முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்” – தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் | Velmurugan protest against Bigg Boss 9
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ […]
“ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை கொண்டவர்” – கோபியில் செங்கோட்டையன் பேட்டி | Jayalalithaa was forgiving – Sengottaiyan
ஈரோடு: ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் […]
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள் | TVK executives hand over documents to CBI for the 2nd day
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக […]
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வகுக்க கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உத்தரவு | Order to form joint action committee to formulate a lawyer protection law
மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் […]