வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.. 908 கி.மீ. என்கிறார் கிம்.. ஆனால் 3 கணக்கு இடிக்குதே | North Korea Hypersonic Missile.. Kim Claims 908 Km Range.. But 3 Numbers Don’t Add Up

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை’- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம்.. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? | Five-day work week, Old Pension Scheme : Will the Central Government accept bank employees’ demands?

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி’ – தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் – அஜித் போஸ்டர்!

`இப்ப தேவை 1 கோடி; ஆனா 10 ஆண்டுகள் கழித்து 1.79 கோடி தேவை’ பணவீக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தப்பிக்கலாம்

Dinamani2fimport2f20222f72f282foriginal2fmetturdam 2.jpg

மேட்டூர் அணை நீர்மட்டம் 92.62 அடியாக உயர்வு!

1324724.jpg

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் காலமானார் | Former Puducherry MLA Neela Gangadharan passed away due to ill health

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்’ எப்படி? | Insidious: Out of the Further Hollywood Horror Movie Review in Tamil

Dinamani2f2024 11 102fj196il8b2fap24311282163267.jpg

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்

தூத்துக்குடி: சிஸ்டம் டெவலப்பரின் அர்த்தமுள்ள முன்னெடுப்பு; ட்ரெண்டிங்கில் கலக்கும் வாசிப்பு வண்டி!

எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk is distorting the SIR process

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் […]

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Govt informs High Court 3 arrested in kidney theft case

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு […]

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை | spend frugally and save at post office CM s advice on World Thrift Day

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. […]

கமுதி அருகே பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா | Muthuramalinga Thevar Guru Puja festival today at Pasumpon near Kamudi

ராமநாதபுரம்: க​முதி அருகே பசும்​பொன்​னில் இன்று நடை​பெறும் முத்​து​ராமலிங்​கத் தேவரின் குருபூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் பல்வேறு அரசி​யல் கட்​சித் […]

நேரடி பணி நியமனத்​தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: கே.என்.நேரு | minister kn nehru says no irregularities in maws recruitment

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் நேரடி நியமனத்​தில் எந்த முறை​கேடும் நடக்​க​வில்​லை. அரசியல் உள்​நோக்​கத்​தோடு அவதூறு பரப்​புவதாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திமுக அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த […]

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல்  | leaders urge cbi enquiry in tn maws recruitment bribe case

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 ​பணி​யிட நியமனங்களில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: எங்​கும் ஊழல் – […]

கும்பகோணத்தில் காங். தலைவர்கள் பேனர் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம்: போலீஸ் விசாரணை | Cleaned Congress Leaders Flex at Kumbakonam

கும்பகோணம்: கும்பகோணம் காங்கிரஸ் எம்பி அலுவலக முன்பு உள்ள பிளக்ஸில் இருந்த அக்கட்சி தலைவர்களின் முகத்தில் மர்ம நபர் ஒருவர் சாணி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பபட்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு […]

சிக்கனம் கடைப்பிடிப்போம்; சிறப்பாக வாழ்வோம் – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin’s wishes for World Thrift Day

சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டு “வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாக செலவு செய்து சேமித்திட அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

‘செந்தில் பாலாஜி வழியில் அரசு வேலை வாய்ப்பில் கே.என்.நேரு ஊழல்’ – முதல்வருக்கு தவெக எழுப்பும் கேள்விகள்! | TVK slams Minister KN Nehru over scam in employment

சென்னை: “அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலை வாய்ப்பில் ஊழல் செய்த கே.என்.நேருவையும் உச்சி முகர்வாரா […]

“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Tamil Nadu BJP leader Nainar Nagendran slams DMK government

சென்னை: ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.4 வரை கனமழைக்கு வாய்ப்பில்லை | Weather Forecast: No Heavy Rain Chance at Tamil Nadu to Nov.4th

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளயிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

பசும்பொன் செல்லும் முதல்வர்: மதுரை நான்கு வழிச்சாலை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மயக்கம் | CM Stalin Pasumpon Visit: 100 Day Workers Done Cleaning Work at Madurai Fourway Lane Road

மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கு செல்லும் தமிழக முதல்வரை வரவேற்கும் வகையில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், அந்தந்த ஊராட்சிகள் சார்பில் […]