`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி’ – தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் – அஜித் போஸ்டர்!

`இப்ப தேவை 1 கோடி; ஆனா 10 ஆண்டுகள் கழித்து 1.79 கோடி தேவை’ பணவீக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தப்பிக்கலாம்

“இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம்,அவர் இருந்திருந்தால்.!”- விகடனுக்கு அம்பிகா பேட்டி| actress ambika exclusive interview property issue with radha

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அளையும் SUBJECT இது.!”- ‘மண்டாடி’ படக்குழுவினரை பாராட்டிய கமல்| kamal hassan praises mandaadi movie team

அப்செட்டில் இருந்த வானதி ….ப்ரோமோஷன் கொடுத்த பாஜக! – Kumudam

Vijay performs Chatru Samhara Pooja in Tiruchendur; Will the victory calculation work-திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜை செய்த விஜய்; வெற்றிக் கணக்கு பலிக்குமா

அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன? | Government employees should not be dismissed on their retirement day what does the government decree say

1287761.jpg

மூணாறில் கனமழை: மண்சரிவு தொடர்வதால் போக்குவரத்துக்கு தடை; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை | Heavy rain in Munnar Mudslides continue to block traffic: Holidays for educational institutions

பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!

SBI-ல் ஆபீசர் வேலை: ரூ.85,000 வரை சம்பளம்; எந்த டிகிரி படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம் | EPS criticises cm mk stalin over farmers issue

சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று […]

தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: சிபிஆர் வேண்டுகோள் | Vice-President Radhakrishnan press meet in ramanathapuram

ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் […]

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை: விசாரணையை தொடங்கினர் | CBI officers begin inquiry in Karur after 11 days of break

கரூர்: கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் 11 நாட்களுக்குப் பின் மீண்டும் வந்தனர். தொடர்ந்து விசாரணையை தொடங்கினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி […]

மதுரையில் ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை: ஒரே காரில் பசும்பொன் பயணம் செய்ததால் பரபரப்பு! | OPS, Sengottaiyan travel in same car to Pasumpon: EPS may give some twist

மதுரை: அதிமுகவில் அதிருப்தியுடன் பயணம் செய்துவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர். இருவரும் அதிமுகவில் பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றினைக்க […]

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜர் | Actor Krishna appears at Enforcement Directorate office for Investigation

சென்னை: ​போதைப் பொருள் வழக்​கில் சிக்​கிய நடிகர் கிருஷ்ணா அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். போதைப் பொருள் வழக்​கில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த் மற்​றும் கிருஷ்ணா உள்​ளிட்ட 22-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் கைது செய்தனர். […]

சதுப்பு நில எல்லைக்குள் ரூ.2000 கோடியில் அடுக்குமாடி திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது திட்டமிட்ட ஊழல்: அரசு மீது பாமக, பாஜக குற்றச்சாட்டு | PMK and BJP accuse govt for apartment project within wetland boundaries

சென்னை: பள்​ளிக்​கரணை சதுப்​புநில எல்​லைக்​குள் ரூ.2 ஆயிரம் கோடி அடுக்​கு​மாடி திட்​டத்​துக்கு அரசு அனு​மதி அளித்​திருப்​பது திட்​ட​மிட்ட ஊழல் என பாமக, பாஜக குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. பாமக தலை​வர் அன்​புமணி: ராம்​சார் தலமாக அறிவிக்​கப்​பட்​டுள்ள […]

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு அரசு வீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சிகள் கோரிக்கை | Political parties demand that the govt provide house to Kabaddi player Karthika

சென்னை: கபடி வீராங்​கனை கார்த்​தி​கா​வுக்கு வீடு வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லாளர் பெ.சண்​முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர். பஹ்ரைனில் […]

பனையூர் பார்ட்டி லீடர் விட்ட டோஸ் | உள்குத்து உளவாளி | Tn politics gossips expalined

பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது […]

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு | Water release from Mettur Dam increases

மேட்டூர்: மேட்​டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 7,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மதி​யம் 5,500 கனஅடி​யாக குறைந்​தது. தொடர்ந்து, மேட்டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 […]

எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk is distorting the SIR process

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் […]

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Govt informs High Court 3 arrested in kidney theft case

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு […]

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை | spend frugally and save at post office CM s advice on World Thrift Day

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. […]