“ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" – முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

காதல்… துரோகம்… வேதனை! கன்னிப்பருவத்திலே படத்தின் உணர்ச்சி பயணம்! – Kumudam

“ரஜினி சார் மீதுள்ள மரியாதையால் தள்ளிவைக்கிறோம்!” – தனுஷின் ‘ஓம்’ படக்குழுவின் அதிரடி அறிவிப்பு! | “Out of Immense Respect for Rajinikanth Sir” — Dhanush’s OM Release Postponed!

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman

“தவெக வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை” – சிபிஎம் சண்முகம் | “No change of government will occur just because TVK wins” – CPM Shanmugam

“அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது”- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

2026 ஜனவரி 7-முதல் சென்னையில் புத்தக கண்காட்சி : பபாசி அறிவிப்பு – Kumudam

இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் | India first marine resources trust

1356414.jpg

அறக்கட்டளையின் 4 ஏக்கர் நில விவகாரத்தில் அதிகாரிகள் குளறுபடி: திருப்பூர் டிஆர்ஓ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | Govt approves issuance of land patta in other people names: HC orders investigation

புதிய விண்ணப்பதாரர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை – சட்டப் பேரவையில் உதயநிதி | Deputy Chief Minister Udhayanidhi Stalin speech in TN Assembly

இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Ma Subramanian says 1500 people affected by dengue this year

சென்னை: டெங்​கு​வால் இந்​தாண்டு 1,500 பேர் பாதிக்​கப்​பட்​ட​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பெருங்​குடி மற்​றும் சோழிங்​கநல்​லூர் மண்​டலங்​களில் மேற்​கொள்​ளப்​படும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள், நிவாரணப் பணி​கள் மற்​றும் அனைத்​துத் துறை […]

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு | Additional coaches added to 5 trains including Sengottai and Nagercoil trains for passenger convenience

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் […]

பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் கே.மாதங்கி ராமகிருஷ்ணன் காலமானார் | plastic surgeon K Mathangi Ramakrishnan passed away

சென்னை: பிரபல ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்​டிக் சர்​ஜரி) நிபுணர் கே.​மாதங்கி ராமகிருஷ்ணன் (91), வயது முதிர்வு காரண​மாக சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவரது கண்​கள் சங்கர நேத்​ராலயா மருத்​து​வ​மனைக்கு தான​மாக வழங்கப்பட்டது. மருத்​து​வர் […]

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy traffic congestion due to continuous rains, metro rail work and potholes in Chennai

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக […]

மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு | 17.50 lakh lying on the road in madurai woman handover to the police

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் […]

உயிருக்கு ஆபத்து என்பதால் கரூர் செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம்: நயினார் நாகேந்திரன் கருத்து  | Nainar Nagendran says vijay may have avoided going to Karur due to the danger to his life

சிவகங்கை: ‘கரூர் சென்​றால் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தால், விஜய் அங்கு செல்​வதை தவிர்த்​திருக்​கலாம்’ என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். விடு​தலைப் போராட்ட வீரர்​கள் மருது சகோ​தரர்​கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்​டம் […]

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு | BJP Ayalakka Tamil wing help bring the body to tamilnadu of ramanathapuram youth who died in dubai

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது | Cyclone Montha to make landfall tonight

விஜயவாடா: ‘மோந்தா’ புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ஆந்திராவில் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு: கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை | CM stalin discussin with Alliances regarding SIR

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) இன்று தொடங்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக சார்பில் கூட்டணிக் […]

கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் உயர திராவிட இயக்கமே காரணம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்    | Dravidian movement is the reason why communities denied education are rising

சென்னை: ஒரு​காலத்​தில் கல்வி மறுக்கப்​பட்ட சமூகங்​கள் உயரக் காரணம் திரா​விட இயக்​கம் என்று முதல்வர் ஸ்டா​லின் தெரிவித்​தார். திருச்சி பார​தி​தாசன் மேலாண்​மைக் கல்வி நிறு​வனத்​தின் (பிம்) 33-வது பட்​டளிப்பு விழா சென் னையில் நேற்று […]

‘மோந்தா’ புயலால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்  | Rain alert in Tamil nadu

சென்​னை: வங்​கக் கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​றுள்​ளது. இதன் காரண​மாக திரு​வள்​ளூர், சென்னை உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனைக் கூட்டம் | SIR all party meeting

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (அக்.29) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹாரில் முதல் […]