ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!

“நிர்வாண வீடியோவை பரப்புகிற கேவலமான ஆள் நானில்லை” – பெண் குற்றச்சாட்டு குறித்து கருப்பு முருகானந்தம்| Karuppu Murugananthan Denies Video Leak Allegations

Asian Games: ஷூட்டிங்கில் தங்கம்… தடகளம், டேபிள் டென்னிஸில் பதக்கங்கள்: இந்தியாவின் ஏழாம் நாள்!

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி | 11 former AIADMK ministers who joined TVK appointed as Deputy General Secretaries

“இதை பார்த்தால் ஏதோ பெரிய ‘மாநாடு’ நடப்பது போல இருக்கிறது!” – வடிவேலு |”Looking at this, it feels like some huge ‘conference’ is taking place!” – Vadivelu

ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்… தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?

1321321.jpg

சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet approves Chennai Metro Phase 2 project

$1.2 டிரில்லியன் அபரிமிதம்: உலக வர்த்தகத்தில் சீனா படைத்த புதிய சாதனை|$1.2 Trillion Shock: China Rewrites Global Trade History

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்: விளக்கேற்றி வழிபட்டால் பிரச்னைகள் தீரும்!

வன்னிய சமூக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urged to Vanniyar community MLAs should put pressure on cm

‘கரூர் துயரத்தில் யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி’ – முதல்வர் ஸ்டாலின் | Karur tragedy BJP is trying to get political support by threatening someone Chief Minister Stalin

ராமநாதபுரம்: ‘தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். இதில் ஏதேனும் அரசியல் […]

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ”ராமநாதபுரம் என்றால் தண்ணீர் இல்லாத காடென்று கூறுவார்கள். அந்த நிலைமையை மாற்றிக் காட்டியது திமுக அரசு. ராமநாதபுரம் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ. 616 கோடி […]

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு | thermal power station construction collapse bodies of 9 deceased airlifted to Assam

திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. விபத்து தொடர்​பாக தனி​யார் ஒப்​பந்த […]

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

சைபர் மோசடியாளர்கள் பயன்படுத்தும் தாக்குதல்களில் மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனத்துக்குள் மென்பொருளை நுழைத்து தகவல்களை திருடுவது. பயனருக்குத் தெரியாமல் அல்லது பயனரை ஏமாற்றி வேறு […]

அரசியல் நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை: பழனிசாமி கருத்து | Palaniswami says it is govt duty to provide security to peoples during political events

தரு​மபுரி: அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு […]

மாரி செல்வராஜின் வரிகளில் புதிய பாடல்!

தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, […]

காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவிப்பதா? – பாஜகவினருக்கு வைகோ கண்டனம் | Vaiko condemns BJP for dress gandhi statue in saffron

சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் கடந்த 1959-ம் ஆண்டு […]

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச […]

5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிப்பு | 5 policemen awarded Gandhi Patron award

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் பாராட்​டத்​தக்க வகை​யில் பணி​யாற்​றியதற்​காக விழுப்​புரம் […]

குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி

பிஎம்ஜேடிஒய், பிஎஸ்பிடிஏ, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்குகள், ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரா் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான […]

காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Chance of heavy rain today

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா […]

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் – கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட நிறைவு நிகழ்வு சென்னை சென்ட்ரல் […]