அரசு பள்ளிகளில் நேற்று முட்டை இல்லாமல் சத்துணவு.. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல்முறை! | Eggs Missing From Midday Meals in Several TN Districts; First Such Incident in Scheme’s History

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி, கண்ணில் மிளகாயைத் தூவி 2.1/2 பவுன் செயினை பறித்தச் சென்ற நபர்! -puliyambatty gold chain theft case update .

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செய்யும் தவறுகள்.. புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் அறிய வேண்டியவை! | Mistakes made by home loan borrowers: What first-time borrowers need to know!

“வீரமணியை காப்பாற்றியதா திமுக?” – அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி! – Kumudam

‘द पैराडाइज’ बनी नानी की सबसे बड़ी ओपनिंग फिल्म, पहले दिन ‘जन नायकन’ समेत 5 फिल्मों के उड़ाए परखच्चे

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் – குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் – ஷாலினி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!

நான்கு வீரர்கள் டக் அவுட்; 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி; மாஸ் காட்டும் RCB |“Delhi Collapse Shocker: 4 Ducks, 6 Wickets Lost for 8 Runs as RCB Run Riot”

1351351.jpg

தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி உறுதி | Udhayanidhi stalin speech at dmk protest

கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும் | Govt Officials Explain Karur Tragedy: EPS Criticize, Thangam Thennarasu Reply

சென்னை: “கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை அரசு […]

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுதேசிகா பிரபோதனி 2 விக்கெட்டுகளையும், அச்சினி குலசூர்யா மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்திய அணி 125 ரன்களுக்குள்ளாக 6 […]

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் சட்ட நடவடிக்கை: இன்பதுரை எம்.பி தகவல் | AIADMK MP Inbadurai press meet in tirunelveli

திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலருமான இன்பதுரை […]

தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு! Old Pension Scheme

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் […]

சேலையூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 ஆண்டுகளாக போராடும் கவுன்சிலர்! | DMK councilor has been fighting for 15 years to remove road side encroachments in Selaiyur

​தாம்​பரம் மாநக​ராட்​சி, சேலை​யூர் பகு​தி​யில் உள்ள சாலை ஆக்​கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்​டு​களாக திமுக கவுன்​சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வரு​கிறார். ஆனால், மாநக​ராட்சி நிர்​வாகம் அரசி​யல்​வா​தி​களின் அழுத்​தம் காரணமாக […]

திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டபோது ஊடகங்களில் வெளியான நேரலைக் காட்சிகளிலிருந்து விடியோக்கள் ஆதாரங்களாக எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல்லில் பலர் மயக்கமடைந்த விழுந்த போது அவர்களுக்கு உதவிய காவல்துறை மற்றும் போலீசாருக்கு விஜய் […]

“காவல்துறையிடம் இருந்தே பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை” – இபிஎஸ் வேதனை | EPS slams DMK government over women’s safety

சென்னை: மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து […]

கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கீர்த்தனா பொதுவல் இணையவுள்ளார். நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த கீர்த்தனா, தற்போது கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். […]

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்றக் காவல் | Karur court sends TVK Karur West District Secretary ant other to 15 days judicial custody

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன்ராஜ் ஆகியோரை அக்டோபர் 15 வரை நீதிமன்றக் காவலில் […]

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. நன்றி

சென்னை மண்டலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 50 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Sekarbabu says kumbabhishekam to be done in 50 temples in Chennai region by the end of this year

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை சென்னை மண்​டலத்தை சேர்ந்த இணை ஆணை​யர், துணை ஆணை​யர், செயல் அலுவலர்​களின் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது. இந்த […]

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! – திருமாவளவன்

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக […]