வானத்துக்கும்.. பூமிக்கும்.. தூத்துக்குடியில் சுழல் காற்று வீசியது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்! | Tuticorin Tornado-Like Whirlwind Goes Viral: Meteorological Centre Explains Rare Phenomenon

“உதிர்ந்த பூவை ஒட்ட வைக்க முடியாது!” – 30 ஆண்டுகளைக் கடந்தும் நெஞ்சில் வாடாத ‘பூவே உனக்காக’ | How Director Vikraman’s Masterpiece Conquered Hearts and the Box Office

அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்…" – அமைச்சர் அருண் ராஜ்

அமோனியா கசிவு: “கண், காது, மூக்கில் இவர்களுக்கு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது” – பிரேமலதா விஜயகாந்த் |premalatha vijayakanth about ammonia leak incident chennai

NEET: சென்னையில் நீட் மறுதேர்வு எழுதிய மாணவர்கள் | Photo Album

“இப்போது ஓடிடி தளங்கள் திரைப்படத்தை வாங்குவதில்லை என முடிவு செய்துவிட்டன” -ஆர்.கே.செல்வமணி | Producer R.K. Selvamani has spoken about ‘why OTT platforms are not buying films’.

சிறிய கட்சி, பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும்: முதல்வர் விஜய் – Kumudam

TAPS Pension Scheme Full Details: யாருக்குப் பொருந்தும்? அம்சங்கள் என்ன? | Decode

காலடியில் சமோசா; பயணிகளை அதிரவைத்த வியாபாரியின் வீடியோ – விளக்கமளித்த ரயில்வே!

வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான செலவுகளுக்கான பணத்தை எப்படி எடுக்கலாம்? | Retirement Planning for Tamil Expats: ‘Laabam’ Explained

உதகை மலை ரயில் இன்று ரத்து!

இதனால், உதகை-குன்னூா் இடையே மலை ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பாதையில் விழுந்த பாறைகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணியில் ரயில்வே பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். நன்றி

தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் மழை: 90 அணைகளில் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு | Incessant rains in tn Water availability in 90 dams increased to 73 percent

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் நேற்றைய நிலவரப்படி அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 72.85 சதவீதமாக உள்ளது. மேலும், 1,810 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக […]

சொல்லப் போனால்… மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?

ஒரு டீசருக்கே முழுப் படத்துக்கான வேலைகள் அனைத்தையும் மேற்கொண்டு ரிலீஸ் செய்தாற்போல இருக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரிலான தொடக்க விழா மாநாடு! தமிழ்நாட்டில் வெள்ளித் […]

என்எல்சி நிர்வாகம் – ஒப்பந்த தொழிலாளர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவு | NLC Administration Contract Labor Issue Order to Approach Negotiating Committee

சென்னை: என்எல்சியில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து […]

ஆந்திரத்தில் 4 வயது சிறுமி பாலியல் கொலை

இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை […]

தீபாவளியின்போது விதிமீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் அபராதம் | Rs 20 lakh fine for omnibuses operating illegally during Diwali

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் உயர்த்தி வசூலிக்க […]

கங்குவா 2-வது டிரைலர் தயார்!

சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் […]

தொழிலாளர் பற்றாக்குறையால் தேயிலை பறிக்க நவீன இயந்திரங்கள் பயன்பாடு | Use of machinery to pick tea due to labor shortage

வால்பாறை: தேயிலைத் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நவீன இயந்திரத்தின் மூலம் தேயிலை பறிக்கும் பணியில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் […]

மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை(நவ.03) மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் […]

தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் தாளடி சாகுபடி பணிகள் தீவிரம் | Due to incessant rains cultivation work started in delta districts

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், தாளடி பருவத்துக்கான சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, […]

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் […]

தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிப்பு: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை | All over Tamil Nadu Christians observe All Souls Day

தாம்பரம்: தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கல்லறைக்கு சென்று உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் திரளான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். கல்லறை தினம் […]