தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் | Photo Album

தப்பி தவறி கூட.. தாய்லாந்து பக்கம் டூர் போயிடாதீங்க! பங்கமாகி கிடக்கும் பாங்காக்! | Bangkok declares all 50 districts disaster zones amid severe flooding

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்

போர்க்களத்திற்கு வரும் புனிதர்களின் அழுகிய உடல் பாகங்கள்! உக்ரைனை ஜெயிக்க.. ரஷ்யாவின் புது ஐடியா! | Russia sends medieval saint’s relics to war front to boost troops’ morale in Ukraine

ரத்த வெள்ளத்தில் நானி… ‘தி பாரடைஸ்’ எப்படி இருக்கு?

கே.என்.பணிக்கர் மறைவு: "கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர்" – பினராயி விஜயன் இரங்கல்

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' – அறிக்கை சொல்வதென்ன?

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி | Postgraduate Teacher Examination 2 lakh candidates compete for 1996 vacancy

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு | National Education Policy that emphasizes mother tongue

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள், சான்​றிதழ்​கள் வழங்​கி​னார். தாய்​மொழிக்​கு தேசிய கல்விக் கொள்கை முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது என்று […]

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் பிரிவில் […]

தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் | M K Stalin is proud for india is looking back on tn educational rise

சென்னை: ‘தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி எழுச்சி கொண்டாட்ட விழா […]

வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

வாழ்க்கையில் வெற்றிபெற படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார். சென்னையில் நடைபெறும் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “உலகத்திலேயே பெரிய செல்வம் – கல்வி. என் […]

புதுச்சேரி: கல்லூரி பேருந்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக போராட்டம் | Student dies after falling from college bus in Puducherry

புதுச்சேரி: பொறியியல் கல்லூரி பேருந்திலிருந்து விழுந்த மாணவர் பலியான நிலையில், தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை சேர்ந்த மாணவன் அர்ஜூன். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் முதலாம் […]

சமூக ஆர்வலர் வாங்க்சுக் அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து!

போலீஸ் வேன் உள்பட பல வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினர் அமைதியை மீட்டெடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்துக்கு சமூக […]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெ.பி. நட்டா | BJP in-charges appointed for Tamil Nadu Assembly elections

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இதேபோல், பிஹார் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள […]

உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னையில் நடைபெற்ற `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நீங்கள் படித்து […]

செல்வப்பெருந்தகையின் விசுவாசம் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதியில்லை: ஆ.ராசா | Edappadi Palaniswami have Not Qualificated Person to Selvaperunthagai’s Loyalty: DMK MP A.Raja

சென்னை: “தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்குத் துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு தகுதியும் இல்லை” என்று திமுக எம்.பி […]

வங்கதேச பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்! இறுதிக்குச் செல்ல 136 ரன்கள் இலக்கு!

அதன்படி, ஆட்டம் துவங்கியது முதலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வங்கதேச பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். சஹிதாப் ஃபர்கான் 4 ரன்களிலும், ஃபக்கார் ஸமான் 13 ரன்களிலும், நட்சத்திர ஆட்டக்காரர் சைம் அயூப் இந்தத் தொடரில் 4-வது […]

“என்னிடம் யாரெல்லாம் பேசினர் என்பது சஸ்பென்ஸ்” – செங்கோட்டையன் விவரிப்பு | Former Minister Sengottaiyan Refuse to Tell who those Speaking to Him

ஈரோடு: “அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது” என அதிமுக முன்னாள் […]

தமிழகத்தில் அந்தளவில் கல்வி வளர்ச்சி அதிகரித்ததா? திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்

பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து விட்டது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச […]