நாளை முதல் கரப்பான் பூச்சியினரின் அடுத்த போராட்டம் ! வெடிக்கும் SIR விவகாரம் ! – Kumudam

“அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும் மதிப்பெண் ஜீரோ..!" – கீதாஜீவன் ஓபன் டாக்!

`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' – மாணிக்கம் தாகூர்

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்…' – கண்ணீருடன் கவினின் தாய்!

அரசு வழக்கறிஞர் நியமனமனங்களுக்கு 15 லட்சம் லஞ்சம்: “வெளுத்து வாங்கிய நீதிமன்றம்” – ஆர்.எஸ். பாரதி | The court has criticized the TVK government for accepting bribes for the appointment of a government pleader.

“இதைதான் மதுரை மக்கள் கேட்கிறார்கள்” – முதல்வர் ஸ்டாலின் |“This is what the people of Madurai are asking for” – Chief Minister Stalin |

Dinamani2f2025 03 182f22ugsgn62faurangzeb Grave Protest Maharashtra Ed.jpg

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை | Honoring the Sacrifices of Lalitha Teacher

Dinamani2f2024 11 212ftj2wjher2fdinamaniimport2024114original757587.avif.avif

3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!

1285017.jpg

சென்னை | பேருந்து கூரையில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்:  போலீஸார் விசாரணை | School students climb on the roof of the bus and play

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும்: டிஐஜி வருண்குமாா்

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் திருச்சி மத்திய மண்டல காவல் சரக டிஐஜி வருண்குமாா் தெரிவித்தாா். திருச்சி சரக டிஐஜியான இவரை, சென்னை சிபிசிஐடி குற்றப் புலனாய்வு சிஐடி பிரிவுக்கு மாற்றி […]

கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு | petition seeking inclusion of Tamil as a subject in KV schools dismissed

மதுரை: தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அதில், தமிழ்​நாட்​டில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தொடக்​கக் கல்​வி​யில் தமிழ் கற்​பிக்​கப்​ப​டாது […]

அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மத்திய அரசு: இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முன்மொழிவு குறிப்பு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மசோதாவை நிறுத்திவைப்பதற்கான விருப்புரிமை அரசமைப்பு ரீதியாக குடியரசுத் […]

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்  | Chief Minister Stalin letter to Prime Minister Modi

சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் […]

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏவிபி பள்ளி […]

அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம் | ED raids homes of Minister I Periyasamy, son and daughter

சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மகன், மகளின் வீடு​கள், அவர்​களது குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் […]

கோவை – நாகா்கோவில், திருச்சி – பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை – நாகா்கோவில், திருச்சி – பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் நாட்டின் […]

நீலகிரி, கோவையில் இன்று கனமழை | Heavy rains in Nilgiris and Coimbatore today

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஆக. 18-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி […]

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து […]

பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி | Court asks about Scheduled Castes changed to Adi Dravidian asks Court

சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், […]

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் […]

“திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி | cm stalin full speech in salem CPI conference

சேலம்: “ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் திமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் […]