“ஜனநாயகத்தின் வில்லன் விஜய் !” – மு.க.ஸ்டாலின்! |MK Stalin Slams CM Vijay Over By-Polls at Dharapuram Campaign

“கூட்டணியில் நீங்கள் தொடர வேண்டாம் என்று கூறியது ஸ்டாலின்தான் ” திருமா பகீர் ! – Kumudam

Asian Games: 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம்… வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!| Asian Games 2026: India Women’s Hockey Team Wins Gold After 44 Years

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

என்னது டீ கடை முதல் விவசாயிகள் சந்திப்பு வரை எல்லாமே SCRIPTED- ஆ ? வைரலாகும் புஸ்ஸி சிக்னல் ! – Kumudam

Dinamani2f2025 03 142fa6rjoae32fbudget.png

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! | Two more mla missed admk meeting led by edappadi palanisami

“‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!” – ஹாரிஸ் ஜெயராஜ் |”There are some similarities between ‘Minnale’ and ‘Kadal Reset Repeat’!” – Harris Jayaraj

ஆர்எஸ்எஸ் பற்றிய பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக பாஜக | Tamil Nadu BJP slams cm stalin over rss controversy

Dinamani2fimport2f20212f32f12foriginal2fastrology.jpg

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள […]

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங் | Rajnath Singh seeks support from Stalin

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த […]

மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு: பயனீட்டாளா்கள் அலைக்கழிப்பு!

நமது நிருபா் திண்டுக்கல்: குடியிருப்புக் கட்டடங்களுக்கு பெறப்பட்ட இரு வேறு மின் இணைப்புகளை மின் வாரிய அலுவலா்கள் ஒன்றிணைத்ததை மீண்டும் மாற்ற முடியாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். தமிழ்நாடு மின் வாரியம் […]

தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: அதிமுக, பாஜக வலியுறுத்தல் | All parties should support CP Radhakrishnan: ADMK, BJP

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள பாஜக​வின் மூத்த தலை​வரும், மகா​ராஷ்டிர மாநில ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசி​யல் கட்​சிகளும் ஆதரிக்க வேண்​டுமென அதிமுக, பாஜக […]

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி […]

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடந்த 2006-11 […]

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமானம் நடுவானில் பறந்து […]

மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை | Madurai Police issues notice to avoid going on two-wheelers to the TVK conference

மதுரை: மதுரை தவெக மாநாடுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது. மதுரை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தியில் என்ற இடத்தில் தவெக கட்சியின் 2-வது மாநில […]

சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா். நன்றி

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் இன்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர். தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி […]

ஆசிய கோப்பை: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆசிய கண்டத்திலிருந்து 8 முக்கிய அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவில் முதல் டி20 […]

“நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்! | Nainar Nagendran met superstar rajinikanth

சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் […]