TVK :”படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது?”- டாக்டர் கிருஷ்ணசாமி | Dr.Krishnasamy criticised tvk government

ASIAN GAMES : பாகிஸ்தானை பொளந்துகட்டிய இந்தியா ! தங்கம் நம்ம வசம் ! – Kumudam

INDIA BLOC: கார்கே திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் – இந்தியா கூட்டணிக்குள் தவெக நுழைந்த பின்னணி!

“மருத்துவம் என் Profession.. அதை Service ஆக செய்கிறேன்” – Trust Floor மூலம் உதவும் டாக்டர் குமரேசன் | Doctor Kumaresan’s Trust Floor: Treatment First, Payment Later

லீவு வந்துவிட்டாலே.. மலை வாசஸ்தலங்களை நாசம் செய்யும் மக்கள்! நிம்மதி எப்படி கிடைக்கும்? | The Moment a Holiday Arrives, People Destroy Hill Stations! How Will Peace Ever Return?

இலவச சிலிண்டர்: “3 சிலிண்டர் தானா? மீதி எப்போது?” – டிடிவி தினகரன் கேள்வி | Free cylinders: “Only 3 cylinders? When will the rest be provided?” – TTV Dhinakaran asks.

சட்டமன்ற தேர்தல் தவெக முன்னிலை : உதயநிதி, துரைமுருகன், கே.என்.நேரு, பி.டி.ஆர்,. சீமான் பின்னடைவு – Kumudam

Dinamani2f2024 052f46ccaa68 Dbb2 4651 9e29 733978ee95f52ftejashwi Yadav084839.jpg

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

மதுரை கோயில் நில மோசடி: அரண்மனையையே பட்டா போட்ருக்காங்க…: ஷாக் கொடுக்கும் அறப்போர் ஜெயராம் – Madurai Temple Land Scam: Arappor Jayaram’s Shocking Claim

பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி… அறிகுறிகளை உணர முடியுமா? | Lactose Allergy in Milk and Dairy Products… Can You Recognize the Symptoms?

“பாமக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை… அறத்துக்கு கிடைத்த வெற்றி!” – அன்புமணி | “There is No Prohibition for Meeting… Victory for Justice!” – Anbumani

சென்னை: திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது , நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று […]

'தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு'

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து […]

நிதி மோசடி வழக்குகளில் தமிழக அரசு – சிபிஐ இடையே ஒருங்கிணைப்பு இல்லை: ஐகோர்ட் | No Coordination between TN Govt and CBI on Financial Fraud Cases: HC

மதுரை: நிதி மோசடி வழக்குகளில் மாநில அரசுக்கும், சிபிஐக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் ரூ.13.11 கோடி மற்றும் ரூ.3.84 கோடி கடன் முறைகேடு […]

காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! கண்டிக்கும் சர்வதேச நாடுகள்!

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத்துக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நேற்று (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டத்துக்கு சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் […]

புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமானது! | Puducherry’s Iconic Manakula Vinayagar Temple to Get Fully Air-Conditioned

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாக்கப்பட்டதை முதல்வர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார். சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில் மணக்குள விநாயகர் கோயில். கடற்கரை அருகே […]

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார். ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் […]

‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள் | L. Murugan slams dmk govt over state education policy

சென்னை: “ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க தயாரா?”: என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சில […]

அன்புமணி – ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு Anbumani

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி(சனிக்கிழமை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள […]

வானிலை முன்னறிவிப்பு: தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Heavy Rain Likely on 5 Districts of Tamil Nadu Tomorrow

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கடலோர […]

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக […]

டெல்லி காற்று மாசை வைத்து பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இபிஎஸ் கருத்து | Verdict on Delhi Air Pollution Crackers Case: Edappadi Palaniswami’s Opinion

சிவகாசி: டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் […]

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர […]