இடைத்தேர்தல்: “பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" – அமைச்சர் கீர்த்தனா கேள்வி

மாணவி கண்முன்பே கொல்லப்பட்ட தந்தை:“சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir”- வானதி சீனிவாசன்| Father of student killed before his eyes: “Law and order is a laughingstock, CM Sir” – Vanathi Srinivasan

TTF VASAN VS JASON…போர்களமாகும் பிக்பாஸ் வீடு…RED CARD யாருக்கு? – Kumudam

`தமிழ் வாசிக்க எழுத தெரியாது, ஆனா.!' – சிங்கீதம் சீனிவாச ராவிடம் பணிபுரிந்த ராசி அழகப்பன்

புதுச்சேரி இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் | Photos

ஜான் ஆரோக்கியசாமி: “பணி நியமனம்; அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி | John Arokiasamy: “Job appointments: Why the fear of issuing the Government Order?” – Nainar Nagendran asks.

“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்! – Kumudam

விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயிலில் இந்து முன்னணி அழைப்பு | Vinayagar Chaturthi Festival: Hindu Front Invite CM Stalin through E-Mail

Dinamani2f2024 08 242fz117esfb2fshikar.jpg

ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

Dinamani2f2024 08 122fyq2e1y8f2fwhatsapp20image202024 08 1220at209.55.3220pm.jpeg

பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த சமாஜவாதி முன்னாள் எம்.பி. அரை நிர்வாண நிலையில் கைது!

தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: மதுரையில் குவிந்த தொண்டர்கள்! | Pandhal Kal function held at TVK’s Madurai Conference venue

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள தவெக 2-வது மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் இன்று (ஜூலை 16) காலை 5 மணிக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் […]

ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!

நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் புதிய படம் உருவாகிறது. நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நன்றி

ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல் | Wrong Thirukkural on shield given to doctors at Governor House ceremony

சென்னை: மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் […]

பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நம்மோடு வருவார்கள்!

அப்போது அவர் பேசுகையில், “1999-ல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதேபோன்று 2001 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. நீங்களும்(திமுக) காங்கிரஸுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும்(அதிமுக) […]

அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு | Video released of police, DMK negotiating with Ajith Kumar family

சிவகங்கை: போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் […]

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையிலான குழந்தைகள் தடுப்பூசி […]

சிறுபான்மை வாக்கை பிரிக்க விஜய்யை களமிறக்கும் பாஜக: அப்பாவு கருத்து | Appavu says bjp will field Vijay to split minority votes

திருநெல்வேலி: சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறு​பான்மை சமூகத்​தைச் சேர்ந்​தவர். இதனால், […]

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கிராமப்புற மாணவா்களின் நலன் பாதிக்கப்படுகிறது […]

விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தும் நடவடிக்கை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு | Anbumani alleges Farmers have been waiting for years for electricity connections but no action has been taken

சென்னை: ​விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று […]

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து […]

மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் பெருமிதம் | CM stalin inaugurates Ungaludan Stalin scheme

கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார். காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் […]

லாா்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா போராடித் தோற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு சமநிலையுடன் தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், […]