தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் 2-வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் […]
நிதானம் தேவை இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து […]
ஸ்டாலின் முதல் பகவந்த் மான் வரை: தொகுதி மறுசீரமைப்பு ஜேஏசி கூட்டத்தில் பேசியது என்ன? | From Stalin to Bhagwant Mann What was discussed at delimitation JAC meeting explained
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் […]
தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!
தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் […]
முழு அடைப்பு போராட்டம்: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்தில் பாதிப்பில்லை | karnataka full strike
கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக-கர்நாடகா இடையே வழக்கம்போல வாகனப் போக்குவரத்து இருந்தது. ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட […]
கள்ளச்சாராய வழக்கு: 5 காவலா்களுக்கு கட்டாய ஓய்வு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா். மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி […]
ஹைதராபாத்தில் ‘தொகுதி மறுவரையறை ஜேஏசி’-யின் அடுத்தக் கூட்டம்: தெலங்கானா முதல்வர் தகவல் | The second meeting is going to be organised in Hyderabad saysTelangana CM Revanth Reddy on Delimitation Issue
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, “இந்தப் […]
கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா். மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஹிந்துஸ்தான் கல்லூரி நிா்வாகம் […]
உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு | doing politics with emotions Union Finance Minister Nirmala Sitharaman alleges
சென்னை: தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்களை மறைக்கவே, உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தொகுதி […]
ரமலான் பண்டிகை: தாம்பரம் – கன்னியாகுமரி
28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு வழித்தடத்தில் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் […]
திருத்துறைப்பூண்டி நகராட்சி பிஎஃப் பங்களிப்பு தொகையை 4 வாரத்துக்குள் செலுத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders Thiruthuraipoondi Municipality to pay PF contribution within 4 weeks
சென்னை: தொழிலாளர்களுக்கான பிஎஃப் பங்களிப்பு தொகையை 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்பதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத தொகையை 4 வார காலத்துக்குள் செலுத்த […]
கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!
கோலி, சால்ட் அசத்தல் அரைசதத்தால் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து […]