“அவர் நிர்மல்குமார் இல்ல, கலெக்ஷன் குமார்…” – அமைச்சரை கிழித்தெடுத்த செந்தில்பாலாஜி..! – Kumudam

இந்திய ரயில்வே அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம் | Notification of vacancy in Ministry of Railways

உறியடியின் தோற்றமும் சுவாரஸ்யமான விதிகளும்!

இளையராஜா OUT ? ஜி.வி. பிரகாஷ் IN ? ‘பாக்கெட் நாவல்’ இயக்குனர் TK வுடன் கருத்துவேறுபாடா ? – Kumudam

பைக் மீது கார் மோதல்! தூக்கி வீசப்பட்ட 57 வயது முதியவர் பலி! தென்காசியில் பதைபதைக்கும் விபத்து! | 57 years old man killed as car clashes with his bike in Tenkasi

கரூர் தவெகவில் கோஷ்டி மோதல்.. இடைத்தேர்தல் சீட் யாருக்கு? எகிறும் டென்ஷன்! – Kumudam

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம் : தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்வு  – Kumudam

மெரீனா கடற்கரையில் கடைகள் அமைக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – Kumudam

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

இவ்வளவு ஆச்சரியங்களா… The Odyssey பற்றி தெரியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்! – Kumudam

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தொடரும் அமலாக்கத் துறை சோதனை: பணியாளர்கள் சங்கம் கண்டனம் | Enforcement department continues to raid TASMAC HQ: Employees Association condemns

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் […]

ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!

புணே : மகாராஷ்டிரத்தில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புணே மாவட்டத்தில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகம் […]

“10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது” – தினகரன் | AIADMK has become weak after losing 10 elections – TTV Dhinakaran

திருநெல்வேலி: “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் […]

அதிமுக என்று நான் எங்கும் சொல்லவில்லை: அண்ணாமலை விளக்கம்

கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை என்று அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நானும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். […]

“அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Debate Speakers do not speak neutrally – Annamalai alleges

கோவை: “அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. பாஜகவை திட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்,” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் […]

பெண்கள் மட்டுமே இயக்கிய பயணிகள் ரயில்

சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் பெண் பணியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும விதமாக ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை பெண் பணியாளர்கள் மட்டுமே […]

“மேகேதாட்டு அணையை எதிர்த்தால் கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் ஓடாது” – வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை | Tamil films will not be released in Karnataka if we oppose Mekedatu Dam – Vatal Nagaraj warns

ஓசூர்: “கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் அறிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது,” என கன்னட சலுவாலி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை […]

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் […]

நெல்லை பேராசிரியர் விமலாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது! | Sahitya Akademi Award for Best Translation to Nellai Professor Vimala!

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. […]

சாலையோரங்களில் ஒரு சைலண்ட் கில்லர்! தெரிந்துகொள்ளுங்கள்!

தேர்வு நேரம் என்பதால், பொதுவாகவே மாணவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் உணவுப்பொருள்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். காரணம் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்படலாம். அதுபோல, கோடைக்காலமும் வருகிறது என்பதால் சாலையோரங்களில் விற்பனையாகும் குளிர்பானங்கள், […]

ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த 50% செலவை ஏற்க தமிழக அரசு முன்வரவேண்டும்: அன்புமணி | Anbumani slams Tamil Nadu government over railway projects

சென்னை: கர்நாடகம் மட்டுமின்றி, கேரளமும் பல ரயில்வே திட்டங்களுக்கான செலவுகளை ரயில்வேத் துறையுடன் பகிர்ந்து கொள்கிறது. இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, முதன்மையான ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர […]

பாஜகவின் பி டீம் காங்கிரஸ்? தொண்டர்களுக்கு ராகுல் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சிக்குள் பாஜகவுக்காக வேலை செய்பவர்களை வெளியேற்றவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “குஜராத் மக்களுடன் ஓர் […]