இந்தியாவையே உலுக்கிய ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! | Muskan and her lover get death sentence in Meerut blue drum case

கையில் SFI கொடி.. பின்னால் போலீஸ்! வைரலாகும் SFI பெண் ? அதிரும் பின்னணி ! – Kumudam

ஐதராபாத் அணிக்கு கம்பேக் கொடுத்த நடராஜன்.. சொல்லி அடித்த காவ்யா மாறன்.. மிக்சர் சாப்பிடும் சிஎஸ்கே! | Natarajan: T Natarajan trades to SRH and Zeeshan Ansari trades to DC which surprised CSK Fans

விஜய்யின் டிரெண்டிங் சைகை ! TVK = RSS என பதிவிட்டு அட்டாக் செய்த திமுக ! – Kumudam

‘பழைய ஆளுங்கள தூக்குங்க!’ செம்மலைக்கு செங்ஸ் கொடுத்த அசைன்மென்ட்…சிதறுமா சேலம் அ.தி.மு.க? – Kumudam

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பானிய கைப்பந்து நட்சத்திரம்! – வைரல் வீடியோ பின்னணி

Dinamani2f2025 02 052fugq15tpk2f202502053319930.jpg

இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!

1352501.jpg

மாநகர அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் குறிப்பேடு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் | political party leaders condemned for english manual in on city govt buses

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

`என்னப்பா ஒரு ரவுண்டு போலாமா.?’ – 40 புதிய வாகனங்களை வழங்கி, வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்! | CM vijay drives the Government vehicle he launched today |

இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன. இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய […]

தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் | Temperatures in Tamil Nadu will increase by 4 degrees Celsius

சென்னை: தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 4 டிகிரி செல்​சியஸ் வரை அதிகமாக இருக்​கக்​கூடும். கோடை​காலம் நெருங்கி வரும் நிலை​யில், கோடை காலத்தை போன்று தமிழகத்​தில் வெப்​பநிலை உயர்ந்த வண்ணம் […]

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தியாவிலிருந்து வெடிபொருள், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இவை மிகவும் ரகசியமாகவும் பலத்த பாதுகாப்புடனும் கண்டெய்னா்களில் ஏற்றப்பட்டு துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. […]

விவசாயியை தாக்கிய எஸ்ஐ-க்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு | SI fined for assaulting farmer

விவசாயியை தாக்கிய உதவி ஆய்வாளருக்கு, மனித உரிமைகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கஸ்பார் வில்லியம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் […]

பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

சென்னை கடற்கரையை ஓட்டிய பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், வேளச்சேரி – பரங்கிமலை இடையே உள்ள 4.5 கி.மீ. தொலைவுக்கு 167 தூண்களுடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 500 […]

ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வி: ஓபிஎஸ் சாடல் | AIADMK has lost all elections since single leadership: OPS

ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்வது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக முதல்வர் […]

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்தினருடன் தங்கி, தோட்டத்தை பராமரிக்கும் பணியை செய்து வருகிறாா். இந்த நிலையில் அவரது மகன் சந்தோஷ் குமாா் […]

சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தற்காலிகமாக தூய்மைப் பணிகள் தொடக்கம் | Temporary cleaning work begins in Chennai TNUHDB

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகப் பகுதியில் 207 நகர்ப்புற வாழ்விட […]

முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

யார் இந்த ரேகா குப்தா? 50 வயதான ரேகா குப்தா 1974 ஆம் ஆண்டில் ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்த்கர் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராகப் பணியாற்றியவர். […]

திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு | Case registered against 30 people for distributing pamphlets in Thiruparankundram area

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் […]

கேஜரிவாலை தோற்கடித்தவருக்கு துணை முதல்வர் பதவி!

தில்லி துணை முதல்வராக பர்வேஷ் சர்மா பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, தில்லியின் துணை முதல்வராக செயல்படுவார் என்று […]

‘தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்’ – இபிஎஸ் கண்டனம் | 12 sexual harassment incidents in TN in a single day: EPS condemns

சென்னை: “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்” என்று அதிமுக பொதுச் […]