Breaking News

‘லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!’- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்|Chief Minister Stalin Criticises Rising Prices in Social Media Post

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா! பேச்சு, கவிதை போட்டிகளில் அசத்திய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்! | Devakottai Chairman Manickavasagam Middle School celebrates Abdul Kalam’s birthday function

ஸ்டார்லிங்க் வேகக் கட்டுப்பாடு: உக்ரைன் விவகாரத்தில் எலான் மஸ்க் விளக்கம்|Starlink Slowdown Hits Ukraine: What Did Elon Musk Say?

ஆட்டத்தைத் தொடங்கப்போகும் வடகிழக்குப் பருவமழை…இனி அடங்கவே மாட்டான்…வானிலை அலர்ட்! – Kumudam

சீனா தாத்தாவுக்கு 101 வயசானாலும் ரசனை குறையல.. நண்டு விருந்து, கோக், ஸ்பிரைட்.. என்னங்க மனுஷன் இவர் | Incredible 101 Year Old Chinese Grandpa: Crab Feast, Coke & Sprite.. What an Unbelievable Life

Go90edrbqaa7dee

3 நாள் தியானத்தை முடித்த மோடி

புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  | Response must be given within 3 weeks on the issue of appointing a new DGP

எம்பாப்பேவின் அலட்சியம்; கோல்கீப்பரின் ஆத்திரம்! பந்தால் முதுகில் அடித்த கில்; உலகக்கோப்பை சர்ச்சை!| Mbappe refuses to shake hands, agitated Gill throws ball at him

Dinamani2fimport2f20222f82f112foriginal2fmanarrestedinodishaforpostinghatemessagesagainstpmmod.jpeg

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது

1279473.jpg

‘‘தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க வேண்டும்’’ – மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை | Sand lorry owners urge opening of closed sand quarries in Tamil Nadu

“அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” – கே.பி.முனுசாமி நம்பிக்கை | Sengottaiyan will be a supporter of AIADMK – KP Munusamy

கிருஷ்ணகிரி: “எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களை சந்திக்கும் திண்ணை பிரச்சாரம் […]

இந்தியத் திரைகளுக்கு வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’!

சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் வரும் பிப்.28 முதல் வெளியாகவுள்ளது என யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு […]

“களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்  | Chief Minister Stalin letter to DMK Party members

சென்னை: “2026 சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக கட்சியின் மாவட்டப் பொறுப்புகளில் மாற்றங்கள் […]

மாநில தகுதித் தேர்வு(செட்) தேதிகள் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற  மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் கணினி (CBT)  வாயிலாக நடைபெறவுள்ளதாக […]

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் பிப்.20-ல் தொடர் முழக்கப் போராட்டம்: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams mk stalin over caste-wise census issue

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக ஒருங்கிணைப்பில் சென்னையில் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் […]

திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் […]

தவெக பொதுக்​குழு கூட்டம் தொடர்பாக பொதுச்​செயலர் ஆனந்த் ஆய்வு | Bussy Anand inspects regarding tvk general meeting

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அருகே உள்ள பூஞ்​சேரி தனியார் சொகுசு விடு​தி​யில் தமிழக வெற்றிக் கழகத்​தின் பொதுக் குழுக் கூட்டம் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனைத் தொடர்ந்து அந்த விடு​தி​யில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி​யின் பொதுச் […]

வாழப்பாடியில் சில்லறைத் திருடர்கள்!

வாழப்பாடி: வாழப்பாடியில் முடித் திருத்தகம் உள்பட 5 பெட்டிக்கடைகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிகரெட் பாக்கெட்டுகள், சில்லறைக் காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை […]

தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை உத்தரவு | Home Ministry gives Y category security to TVK chief Vijay

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் […]

சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது. 85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி […]

ஒருவேளை அன்னதான திட்டம்: 8 கோயில்களுக்கு விரிவாக்கம் | annadhanam scheme expansion to 8 temples

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத […]

விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் […]