OpenAI அலுவலகத்தில் ரகசிய ஒலிப்பதிவுக் கருவி… கைது வரை சென்ற விசாரணை! – என்ன நடந்தது?| Secret Recording Device Found in OpenAI Office: Arrest Made

வெள்ளி விலை சரிவு: Silver ETF-ல் இப்போது முதலீடு செய்யலாமா?|Silver Is the New Gold: Is This the Right Time to Invest?

பாசக்கார ஆளுதான் எங்க அண்ணன்: MYNA WINGஸ்-ன் கதை Digital Awards UNCUT

Jailer 2: ஈரோட்டில் ஜெயிலர் 2 படம் ரிலீஸ்; ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டம்! | Photo Album

DREAM CAR-னா அது இதுதான்: GENZ VIBESஸ்-ல சபாநாயகர் | Digital Awards UNCUT

நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: ஓரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2280 குறைவு 

Dinamani2f2025 02 112f99ypwo6p2fsp2.jpg

தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

கிளாஸ்கோவில் இந்திய விளையாட்டு அதிகாரிகள் இருவர் கைது

காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா…. அது காய்ச்சலைக் குறைக்குமா? | Is it okay to bathe during fever days? Does it help bring the fever down?

‘எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா’ – கவுண்டமணி உருக்கம்|Bharathiraja Gave Me an Identity Says Goundamani

தவெக பொதுக்​குழு கூட்டம் தொடர்பாக பொதுச்​செயலர் ஆனந்த் ஆய்வு | Bussy Anand inspects regarding tvk general meeting

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அருகே உள்ள பூஞ்​சேரி தனியார் சொகுசு விடு​தி​யில் தமிழக வெற்றிக் கழகத்​தின் பொதுக் குழுக் கூட்டம் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனைத் தொடர்ந்து அந்த விடு​தி​யில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி​யின் பொதுச் […]

வாழப்பாடியில் சில்லறைத் திருடர்கள்!

வாழப்பாடி: வாழப்பாடியில் முடித் திருத்தகம் உள்பட 5 பெட்டிக்கடைகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிகரெட் பாக்கெட்டுகள், சில்லறைக் காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை […]

தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை உத்தரவு | Home Ministry gives Y category security to TVK chief Vijay

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் […]

சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது. 85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி […]

ஒருவேளை அன்னதான திட்டம்: 8 கோயில்களுக்கு விரிவாக்கம் | annadhanam scheme expansion to 8 temples

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத […]

விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் […]

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் | about Jaffer Sadiq, his brothers bail application

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 14-02-2025 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை […]

அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக காதி, கிராம தொழில் துறை ஒதுக்கீடு | Additional portfolio allocation for Minister Ponmudi

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை, அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து […]

“ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை” – நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம் | Ilaiyaraaja appears in Chennai High Court over music rights

இசை வெளியீட்டு உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் […]

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணுதேவ் சாய், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா, காங்கிரஸ் பிரமுகா் சச்சின் பைலட், பாலிவுட் நடிகா் விக்கி கௌசல் உள்ளிட்டோரும் கும்பமேளாவில் வியாழக்கிழமை புனித நீராடினா். மாநில அரசு தகவலின்படி வியாழக்கிழமை […]