அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… பெரிதாகும் வ VVIP’s லிஸ்ட் ! – Kumudam

தேவா ஒரு சொக்கத்தங்கம்! இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்! |Rajinikanth Condolences On Deva Passing: Shares Annamalai Baasha Memories

दूसरे दिन भी फायर बनी ‘जेलर 2’, अब शतक जड़ने से रह गई इंचभर दूर, जानें- दो दिनों का कलेक्शन

Box Office: फ्राइडे को ‘जेलर 2’ निकली सबसे आगे, ‘प्रहार’ पर भारी पड़ी ‘नई नवेली’, जानें- ‘दृश्यम 3’ का कलेक्शन

ரசிகர்களைக் கலங்கவைத்த தேவாவின் மறைவு…இறுதிப் பயணம் எங்கே தெரியுமா ? – Kumudam

1282381.jpg

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Armstrong Murder: Rally at Chennai Egmore led by Director Pa Ranjith

Tiruttani கொடூரம்: காரணம் என்ன? | Decode | Vikatan

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்!

ரஜினி ஆதரவில் கட்சி: விஜய் Vs அண்ணாமலை – 2029 திட்டம் என்ன?

திருடன் நல்லவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா? அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதில் | Breaking and Live Updates

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் | Kaanum Pongal Celebration: More MTC Buses Operated Today at Chennai

சென்னை: சென்னை​யில் காணும் பொங்​கலை​யொட்டி இன்று கூடு​தலாக 500 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்றன. இது தொடர்பாக மாநகர போக்கு​வரத்து கழகத்​தின் மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: காணும் பொங்​கலை​யொட்டி சென்னை​யில் பொது​மக்கள் பொழுது​போக்​குக்காக […]

தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: களத்தில் அசத்தும் காளைகள்… அடக்கும் காளையர்! | Alanganallur Jallikattu begins: Deputy CM Udayaidhi flags off the game

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்துள்ளார். அவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, […]

ஆபத்தான அதிகாரக் குவிப்பு.. பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களை எச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன். அதிபர் பதவியிலிருந்து இன்னும் ஒரு சில நாள்களில் […]

தூத்​துக்​குடி, மதுரை​யில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் | Tuticorin, Madurai to Chennai Special Trains Operates

சென்னை: பொங்​கலுக்கு சொந்த ஊர் சென்ற​வர்கள் மீண்​டும் திரும்பி வருவதற்கு வசதி​யாக, தூத்​துக்​குடி, மதுரை​யில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்​கப்​படு​கின்றன. இதன்​படி, தூத்​துக்​குடி – தாம்​பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்.06168) தூத்​துக்​குடி​யில் […]

மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 16.01.2025 மேஷம் இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் […]

சென்னையில் மாட்டு பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்: மாடுகளை பூஜை நடத்தி வழிபட்ட மக்கள் | Year 2025 Pongal Celebration at Chennai: People Worship Cows

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு பூஜை நடத்திய மக்கள், அவற்றுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர். பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் […]

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனுபவித்ததால், […]

​திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் குருமூர்த்தி தகவல் | going to invite the thirumavalavan for a direct debate says gurumurthy

சென்னை: அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்​கிறேன் என்று ‘துக்​ளக்’ இதழின் ஆசிரியர் குரு​மூர்த்தி […]

தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் […]

காணும் பொங்கலையொட்டி ​பொது இடங்களில் முக கவசம் அவசியம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் | masks are mandatory in public places during Kanum Pongal

காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, […]

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் கலால் கொள்கையுடன் தொடர்புடைய […]