பணக்கஷ்டம் தீர வழிபட வேண்டிய ஸ்ரீநிதீஸ்வரர்… ஸ்ரீமுஷ்ணத்தில் இப்படி ஒரு அதிசயமா? – Kumudam

RATHAVETTAI EPISODE 9 : பலமுறை உயிர் தப்பிய காசியின் பகை பின்னணி ! – Kumudam

ஆயுத பூஜையை முன்னிட்டு; பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

65 ஆண்டுகளாகியும் தேன் சொட்டும் பாடல்கள்… மறக்க முடியுமா ‘தேன் நிலவு’! – Kumudam

’ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா!’- ஊஞ்சல் ஆசை தரும் உன்னதப் பாட்டு! – Kumudam

50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்; பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை

திண்டுக்கல்: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடைக் கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் | Photo Album

1348409.jpg

தேவரியம்பாக்கம் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு: 900 ஆண்டுகால பழமையானது என ஆய்வாளர்கள் தகவல் | Discovery of Buddha statue in Devariyambakkam village

சபாநாயகர் விவகாரத்தில் பாஜகவுடன் உரசல்; தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த ரங்கசாமி

Dinamani2fimport2f20202f122f82foriginal2fsupreme Court11.jpg

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் கடந்த டிச. […]

மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியது | Special Investigation Team investigation has begun

சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு […]

புத்தாண்டு: வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்களிலிருந்து வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு செகந்திராபாதிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில் (எண் 07125) இயக்கப்படவுள்ளது. செகந்திராபாதில் இரவு 8 […]

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் | New Year celebration in TN

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு உற்சாகம் […]

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா்: முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக்

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா் என்று ஈஷாவில் நடைபெற்ற ‘கிராமோத்சவம்’ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் கூறினாா். ஈஷா யோக மையம் சாா்பில் 16-ஆவது கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு, கேரளம், […]

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம் | There is no need for others to talk about the PMK internal party issues says anbumani

பாமக உட்கட்சிப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேசத் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். புதுச்சேரி அருகே பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவராக முகுந்தனை நிறுவனர் […]

கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்

திருவனந்தபுரம்: கேளர ஆளுநராக தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தைவிட்டு வெளியேறிய ஆரிஃப் முகம்மது கான், “எனது இதயத்தில் கேரளம் மிகச் சிறப்பான இடத்தினைப் பெற்றிருக்கும். மாநிலத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்.” மேலும் […]

தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு! | 56 IPS officers tranferred all over TN

சென்னை: கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் […]

இடுக்கியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி

இடுக்கி: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லரிங்காடு, வன விளிம்பு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் […]

அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு | Transport pensioners to protest tomorrow demanding dearness allowance and gratuity arrears

மதுரை: அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நாளையும், நாளை மறுநாளும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக […]

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மீண்டும் நடை திறப்பு

இந்த நிலையில், ஜன.14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக திங்கள்கிழமை(டிச.30) மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி […]

கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் புத்தாண்டு கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள்  | Tourists prepare to celebrate New Year in the midnight cold at Kodaikanal

கொடைக்கானல்: கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் (14 டிகிரி செல்சியஸ்) புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். தனியார் ஹோட்டல்கள் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. கொடைக்கானலுக்கு கோடை […]