அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபி நட்சத்திரா. பெரிய திரையில் பீட்சா 3, […]
கனமழை எதிரொலி: புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரிப்பு | inflow of rainwater from the catchment areas to Puzhal Lake has increased to 672 cubic feet per second
திருவள்ளூர்: கனமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் […]
சென்னை மக்கள் கவனத்துக்கு… நவ. 29, 30-ல் ஆரஞ்ச் அலர்ட்!
சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது அடுத்த 6 […]
‘‘குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ – காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல் | Social justice and secularism are important – CM instructions at the TNUSRB appointment ceremony
சென்னை : காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் […]
பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட […]
தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் – கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம் | President droupadi murmu travel by car to ooty following rough weather
கோவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் […]
சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
கன்னோஜ்: லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மருத்துவ அறிவியல் […]
‘12 மணி நேரத்தில் புயல்’ – மிக கனமழை எச்சரிக்கையால் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை | deep depression will turn into cyclonic storm in next 12 hours and schools rain holiday in tn
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, […]
ஸ்குவிட் கேம்- 2 ட்ரைலர் வெளியீடு!
பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம்- 2 ட்ரைலர் வெளியானது. பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் […]
சென்னை | முன்னாள் துறைமுக இணை இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை | CBI raids former port joint director house
சென்னை: சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை […]
இன்றைய தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27-11-2024 புதன் கிழமை மேஷம்: இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் […]
வடசென்னை அனல் மின்நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க அமைச்சர் உத்தரவு | Minister order to officers to start 3 Power generation
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், […]