சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்பதை தடைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் […]
மேட்டூர் அணை நிலவரம்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. […]
சென்னை | விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்: ஆந்திரா இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு | Seizure of GPS device at chennai airport
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் […]
அதிர்ஷ்டமான நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-11-2024 செவ்வாய்க்கிழமை மேஷம்: இன்று நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட […]
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுகிறது: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on December 9
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் […]
தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், […]
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை | Heavy rain warning issued in Delta districts
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் […]
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் – மனம் சாா்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான ‘விழுதுகள்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூா் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இயன்முறை, செயல்முறை, கண்பாா்வை அளவியல், செவித் […]
அரசியலமைப்பு தின கட்டுரை போட்டி: வெற்றிபெற்ற மாணவர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது | Constitution Day Essay Competition
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை சார்பாக நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. வரும் ஜன.26-ல் ஆளுநர் […]
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகப்பட்டினம்/ காரைக்கால்: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் திங்கள்கிழமை காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதையடுத்து, நாகை […]
தமிழகத்தில் பெருமழை வந்தால் எதிர்கொள்ள தயார்: மாற்று திறனாளி சேவை மைய திறப்பு விழாவில் முதல்வர் உறுதி | Ready to face heavy rains in Tamil Nadu says CM stalin
சென்னை: ‘மழையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு […]
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு: […]