‘ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!’- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்| vijay deverakonda says he agreed only after rashmika asked 100 times netizens outraged

Spread the love

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, “திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் ராஷ்மிகா கேட்டார். சுமார் ஒரு வருடமாக தொடர்ந்து வலியுறுத்திய பிறகே திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் பலர் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

“ராஷ்மிகா அவரை விட அதிக வெற்றியும் புகழும் பெற்ற ஒரு நடிகையாக இருக்கும்போது, ‘அவர் என்னிடம் கெஞ்சினார்’ என்பது போல் பொதுவெளியில் கூறுவது ராஷ்மிகாவை அவமானப்படுத்துவது போல் உள்ளது” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவிர மனைவியின் காதலை மதிப்பதை விட்டுவிட்டு, அதை ஒரு பெருமையாக தொலைக்காட்சியில் பேசுவது சரியல்ல என்றும், இந்தப் பேச்சு சிறிதும் ரசிக்கும்படியாக இல்லை என்றும் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *