சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் […]
எம்எஸ்எம்இ துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 15 சதவீதம்: அமைச்சர் டிஆர்பி ராஜா!
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு குறு தொழில் முனைவோர் அமைப்பை இன்று துவக்கி வைத்துப் பேசிய டிஆர்பி ராஜா, “மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் […]
“சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” – கார்த்தி சிதம்பரம் | savukku Shankars arrest under the gundas Act was not fare says Karthi Chidambaram
காரைக்குடி: “சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார். காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதானி குழுமம் வரம்புக்கு மீறிய பங்குகளை வாங்கியுள்ளது. […]
மருத்துவ மாணவி கொலையில் விடை கிடைக்காத 15 கேள்விகள்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் விடை கிடைக்காத 15 கேள்விகள் உள்ளன: கொலை செய்த பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா? அல்லது […]
நாட்டு மக்களிடம் இருந்து நீதி வேண்டும்- ஷேக் ஹசீனா முதல் அறிக்கை
வங்காளதேசம்: வங்காளதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஷேக் ஹசீனா […]
வினேஷ் போகத் தீர்ப்பு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் பெற்று உள்ளது. இதில் நடைபெற்ற 50 கிலோ மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் […]
தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி: பாஜக தொடர்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Two-wheeler rally with national flag: HC orders police to respond to case filed by BJP
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர […]
அர்ஷத் நதீமுக்கு பரிசாகக் கிடைத்த காரின் பதிவு எண் 92.97!
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர அர்ஷத் நதீம் தங்கப் […]
பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? -அதிகாரிகள் விளக்கம்
சென்னை: பள்ளி பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், விற்பனை விலையானது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான […]
ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையில் பணி-மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்
வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பறவைகள் உள்ளன. தென்சென்னையில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும். இங்கிருந்து […]
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து வீரரை பயிற்சியாளராக நியமித்த இலங்கை அணி!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் இயான் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் […]
பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை
சென்னை: “தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை” என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் […]