திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் […]
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா: பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு | Rajnath Singh to release commemorative coin to mark Karunanidhi birth centenary
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் […]
எதிர்ப்புகள் விலகும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 13-08-2024 செவ்வாய்கிழமை மேஷம் இன்று நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் […]
மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: 16 கண் மதகை திறந்து உபரி நீர் வெளியேற்றம் | Mettur Dam fills up for 2nd time
சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில், 2-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், 5 நாட்களுக்கு பின்னர் அணையின் 16 கண் மதகு மீண்டும் திறக்கப்பட்டு, […]
தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டா் சட்டத்தில் கைது செய்யலாம்: சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
இந்த நிலையில், வரும் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்க ஜோதிராமன், ஜோதி, சுரேஷ், பத்ராசலம், மனோகா், சிவக்குமாா், ரமேஷ், ஜெய்சங்கா் ஆகியோா் […]
கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 10 districts today
சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக […]
போதைப் பொருள்கள் விற்றவா்களிடம் ரூ.33.28 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா்களிடமிருந்து ரூ.33.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி […]
புதுச்சேரியில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 மழைக்கால நிவாரணம்! | Rs.1000 as Monsoon Relief for Agricultural Wage Labour: Minister Theni Jayakumar
புதுச்சேரி: விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய […]
நெல்லையில் பலத்த மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், நயினாா்குளம் அருகே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமையும் […]
“தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக” – ஆர்.பி.உதயகுமார் | Tha Mo Anbarasan should be removed from the Minister Post – RB Udhayakumar
மதுரை: “ஜெயலலிதாவை தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் […]
ஆக.16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள […]
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act
தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் […]