Pawan Kalyan: முடிவுக்கு வந்த பவன் கல்யாணின் 3-வது திருமண வாழ்க்கை: பிரிவை அறிவித்த தம்பதி!| Pawan Kalyan: Pawan Kalyan’s third marriage comes to an end; the couple announces their separation!

Spread the love

எங்களது குழந்தைகளின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எப்போதும் எங்களின் முதன்மை முன்னுரிமையாகவே இருக்கும். அவர்களை வளர்க்கும் பொறுப்பை நாங்கள் இருவரும் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். இந்தத் தனிப்பட்ட மாற்றத்தின்போது, பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எங்களது தனிப்பட்ட உரிமையை மதித்து நடக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இத்தனை ஆண்டுகளாக எங்களோடு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இந்தப் பிரிவுக்கான காரணம் குறித்தோ அல்லது விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தோ அந்த அறிக்கையில் எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் அவர்களின் 13 கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *