
ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை தவெக அரசு கலைத்துள்ள நிலையில், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிருப்தி கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
"அரசுகள் மாறலாம்.. வரலாறு மாறாது!" – உயர்நிலைக்குழு கலைப்புக்கு ஸ்டாலின் கண்டனம் !