Rewind 2025: தங்கம், வெள்ளி விலை இந்த ஆண்டில் எப்படி இருந்தது?|Gold vs Silver: 2025’s Biggest Price Battle Explained

Spread the love

ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை தான் பெரியளவில் உயர்ந்திருக்கும். அதற்கான ரீவைண்டைப் பார்ப்போம். ஆனால், இந்த ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தது. சொல்லப்போனால், இந்தப் போட்டியில் தங்கத்தை விட, வெள்ளி அதிக சதவிகிதம் உயர்ந்தது.

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளி

2025-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,200 ஆகவும் விற்பனையானது.

அடுத்த இரண்டு நாள்களிலேயே (ஜனவரி 3), தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,260 ஆகவும், பவுனுக்கு ரூ.58,080 விற்கப்பட்டது.

அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, ஜனவரி 16-ம் தேதி, கிராமுக்கு ரூ.7,390 ஆகவும், பவுனுக்கு ரூ.59,120 ஆக விற்பனையாகி அடுத்த உச்சத்தைத் தொட்டது.

ஜனவரி 22-ம் தேதி, பவுனுக்கு ரூ.60,000-யும், ஜனவரி 31-ம் தேதி, பவுனுக்கு ரூ.61,000-யும் தாண்டி விற்பனையானது.

2025-ம் ஆண்டின் ஜனவரி மாதம், ஒரு கிராம் வெள்ளி ரூ.98-ல் தொடங்கி ரூ.107 வரை உயர்ந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *