கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' – ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback
Posted on
Spread the love
ஜூலை 2025 – அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 – தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 – தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது அக்டோபர் 2025 – கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு அக்டோபர் 2025 – முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அக்டோபர் 2025 – கோவை ஜீ.டி கார் அருங்கட்சியத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஸ் கார் பகுதி அக்டோபர் 2025 – விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வந்த காட்டுயானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது அக்டோபர் 2025 – கோவையில் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 2025 – துணை ஜனாதிபதியான பின் முதல் முறையாக கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா நவம்பர் 2025 – கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 – கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் டிசம்பர் 2025 – கோவை விழாவின் ஒரு பகுதியாக பழமையான கார்கள் கண்காட்சி டிசம்பர் 2025 – வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானைகள் டிசம்பர் 2025 – செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 – செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 – இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 2025 -கோவையில் சர்வதேச அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் டிசம்பர் 2025 – கோவை தெற்கு பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொண்ட இருகட்சி தலைவர்கள்
Spread the love Last Updated:Jul 24, 2026 4:24 PM IST புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் ஸ்ரீ மகாசக்தி பரிகார வாராகி அம்மன் ஆலயத்தில் வாராகி ஜெயந்தியை முன்னிட்டு, ₹1 லட்சம் மதிப்பிலான புதிய […]
Spread the love India oi-Halley Karthik Published: Sunday, August 16, 2026, 14:06 [IST] கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் அசைக்க முடியாத தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஆசிஷ் பானர்ஜி. ஆனால், […]
Spread the love சென்னை: ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை […]