Spread the love விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]