Tamil Live Breaking News : காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் குறைந்தது – இந்திய வானிலை மையம்! | Breaking and Live Updates

Spread the love

November 26, 20241:37 PM IST

Tamil Live Breaking News : அடுத்த மூன்று மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பட்டூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *