The Secrets of Murugan Worship | அமெரிக்க பக்தைக்கு அற்புதம் நிகழ்த்திய திருப்புகழ் வரி | விஜயகுமார்

Spread the love

‘அரோகரா’ என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திருப்புகழின் அற்புத சக்தி மற்றும் முருக வழிபாட்டின் அரிய ரகசியங்களை விளக்குகிறார் இரா. விஜயகுமார். முருக பக்தர்கள் தவறாமல் காண வேண்டிய சிறப்புப் பதிவு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *