
நடிகர் நானி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு நடிகர் நானி தனது சமூக வலைதளப் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
Troll மெட்டிரியலான ‘தி பாரடைஸ்’… உருக்கமாக பதிலளித்த நானி..!