UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி?இலவச பயிற்சி முகாம்- சிறப்புரையாற்றும் விஜயகுமார் IPS | UPSC / TNPSC: Free Training Camp in Chennai – Free Entry

Spread the love

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

“நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்நிகழ்வில் Dr.P. விஜயகுமார் IPS மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார்.

Dr.P. விஜயகுமார் IPS-ஐ பொறுத்தவரை எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் சர்வீஸில் தேர்வு எழுதி வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *