கருப்பு – தமிழ்
ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சட்டென்று மாறுது வானிலை – தமிழ்
பாபு விஜய் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும், “சற்றென்று மாறுது வானிலை’ படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியானது.

அதிரடி – மலையாளம்
மின்னல் முரளி படத்தின் எழுத்தாளரான அருண் அனிருதன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அதிரடி’. பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த மே 14-ம் திரையரங்குகளில் வெளியாகியது.