கோவை: 'அன்று உற்சாகம்… இன்று கவலை…!' – வாக்கு எண்ணிக்கை அன்று VIP வேட்பாளர்கள் | Photo Album
Posted on
Spread the love
கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிபிரசாரகளத்தில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்காளருக்கு திமுக பணம் கொடுத்தாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்போடாமல் , கோவை தெற்கு தொகுதி வாக்குச்சாவடிகளில் வளம் வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு செலுத்திவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன்வாக்குச்சாவடி முகவர்களிடம் விசாரிக்கும் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் வேட்பாளர்கள் வானதி சீனிவாசன் மற்றும் அம்மன்.கே.அர்ஜுனன்ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு என்னும் மையத்தில் தனது மகன்களுடன் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன்ஓட்டு என்னும் மையத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு என்னும் மையத்திலிருந்து வெளியேறும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி
Spread the love சென்னை: விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதல்வரின் கருத்தை விமர்சித்து அவர் விடுத்த அறிக்கையில் […]
Spread the love திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]
Spread the love திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் […]