அந்தரன்: “பிரஜின் உடைஞ்சு அழுகிறதைப் பார்த்திருக்கேன், ரொம்ப வருஷ கனவு இது”-சாண்ட்ரா எமோஷனல் | sandra speech at Prajin Andharan Press Meet

Spread the love

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’.

சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா, “ரொம்ப வருஷதுக்கு அப்புறம் ஒரு மேடைக்கு வந்திருக்கேன். இது மிகச்சிறந்த ஒரு தருணம்.

நாங்க எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியும். நிறைய மேடையில பிரஜினைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் நடிக்கும்போது அவர் கடினமா உழைப்பாரு.

நமக்கான இடம் கிடைச்சிரும்னு ஓடிட்டே இருப்பாரு. அவர் பக்கத்தில இருந்து எல்லாத்தையும் நான் பார்த்திருக்கேன். அவர் உடைஞ்சு அழுகிறதைப் பக்கத்தில இருந்து பார்த்திருக்கேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *