‘அந்த சமயத்தில் இருந்து தான் அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்’- சூர்யா கூறியதென்ன? | suriya reveals why he avoided his fathers films

Spread the love

சூர்யாவின் “விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

‘லக்கி பாஸ்கர்’ படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்

‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீம்

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, வெங்கி அத்லூரி ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த நேர்காணலில் பேசிய சூர்யா, “என் நண்பர் குடும்பத்தில் ஒரு கல்யாணம். அவர்களது குடும்பம் மினிஸ்டர் ஒருவருக்கு நெருக்கம். என் நண்பர் மினிஸ்டருக்கு பத்திரிக்கை வைக்க செல்லும்போது நானும் அவனுடன் சென்றேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *