அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வு! – முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு! | anirudh-ravichander-kavya-maran-wedding-reception-in-chennai-celebrities-attend

Spread the love

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளர், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீஷன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ச. ஜோசப் விஜய், மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கலாநிதி மாறன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதனால், அந்த அணியின் தற்போதைய வீரர்களும், முன்னாள் வீரர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *